In this hour of grief, we extend our deepest condolences and strength to Rijohn’s family, friends and loved ones.
Gone far too soon. Rest in peace, Rijohn. 🕊️
கும்பகோணம் மாவட்டம் ஆகுதோ இல்லையோ.. இதை முன்னெடுத்து பண்ணவருக்கு மிக்க நன்றி கும்பகோணத்தை சுற்றி கோயில்கள் வளம் விட்டுட்டு டாஸ்மார்க் வளம் முதன்முதலாக
#கும்பகோணம்
What a bloody freaking shame. 11 minors so far.
So far.
Tamilnadu should be ashamed that his happened and the entire freaking system helped the sexual assault of children because one old bandicoot needed it.
The entire freaking system watched, supplied and remained silent.
May every person responsible have a horrific life and a long drawn out painful death
பொண்ணு மேல எப்படி கை வைக்கலாம்?
எங்க போனா* ஸ்போர்ட்ஸ் மினிஸ்டரு?இந்த ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பே இல்லையா? - பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள்..
சேலம் விடுதியில் ஒரு பெண்ணை பசங்கள விட்டு அடிக்க வைச்சிருக்காங்க…
சேலம் காந்தி மைதானத்தில் இருக்க விளையாட்டு விடுதியில் ஒரு சிறு பிள்ளையை போட்டு 20 பேரு ஆடையை கிழித்து se**l harrasment ஈடுபட்டு இருக்காங்க சிறப்பான ஆட்சி .
இனிமேல் சேலத்தில் விளையாட்டு என எங்கேயே கிராமத்தில் இருந்து கனவோட வர பிள்ளைகளின் கனவுக்கும்,மானத்துக்கும் பாதுகாப்பு இல்லாத நிலையை உருவாக்கியிருக்காங்க.
Earn Salary - Pay Income Tax
Use Salary - Pay GST
Use Salary - Pay Bank Charges
Withdraw Salary - Pay Withdrawal Charges
Use salary by UPI - Pay UPI Charges
Middle Class is So doomed.