தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு பிரச்சனைகளுக்கு @TVKPartyHQ அரசின் நிர்வாகத் தோல்வியே காரணம் - தமிழக பாஜக தலைமை செய்தித் தொடர்பாளர் திரு. @narayanantbjp அவர்கள்.!
அறிமுக இளம் சினிமா டைரக்டர் ஜேசன் சஞ்சய்க்கு கிடைக்கும் ரசிக பட்டாள ஆதரவுக்கும், ஊடக வெளிச்சத்துக்கும், சினிமா பிரபலங்களின் ஆசிகளுக்கும் ஒரே காரணம் அவர் விஜய்யின் மகன் என்பதுதான்.
அதிலும் விஜய் முதலமைச்சர் ஆன பிறகு இந்த சலுகைகள் பன்மடங்கு பெருகியிருக்கின்றன.
இதே போல ஒரு தளத்தைதான் திமுகவில் உதயநிதிக்கு மு.க.ஸ்டாலின் அமைத்துக் கொடுத்தார்.
உதயநிதிக்கு கிடைத்த Nepotism சலுகைகளை கடுமையாக விமர்சிக்கும் விஜய் ரசிகர்கள், ஜேசன் சஞ்சய்க்கு கிடைக்கும் Nepotism சலுகைகளை சிலாகிப்பது பச்சையான இரட்டை வேடம்.