https://t.co/86kCivz6vx
Proud to be a part of Upcoming Film- "Naan Pithan" "நான் பித்தன்"
Kudos to our entire team 👏
Thanks to director 🎥 Ganesh Ravikumar sir
Wishes to our budding team from Tamil cinema lyricist
#TiruchengodeRSeenu#raseenivasan 🖊️
@actor_donic@VijayVishwaOffi@abisaravanan சாதிகள் என்பது ‘சாயம்' தானடா;
வியாதியாப் போச்சு வாழ்க்கை வீணடா;
பாதியில் வந்த சாதியின் ஆட்சிடா;
நீதிகள் நியாயங்கள் நாசமாப் போச்சுடா!
(வாழும் பூமிக்கும் வீசும் காத்துக்கும்;
வானம் நெருப்புக்கும் ஓடும் ஆத்துக்கும்;
சாதி ஏதடா பேதை மானிடா?
மோதிச் சாகிறோம் பாதை மாறடா)9965261652
@varusarath5 @Raayanthemovie ராயன்🔪 Fan made promo lyrics adv #Rayan Disclaimer:
Poster credits to original creators of movie concerned
https://t.co/tZMVHeCpBG
@dhanushkraja @Raayanthemovie @varusarath5 ராயன்🔪 Fan made promo lyrics adv #Rayan Disclaimer:
Poster credits to original creators of movie concerned
https://t.co/tZMVHeCpBG