துப்பாக்கி படம் வரப்போற டைம்ல தளபதி விஜய் சார் கூட போட்டோ எடுத்தது எனக்கு மறக்க முடியாத தருணம் ரொம்ப சந்தோஷமான தருணம்
தளபதி கிட்ட சொன்னே படம் மட்டும் நடிங்க தளபதி அத ஹிட்டாக்குறது எங்களோட கடமையினு சொன்னேன் - "திவ்ய தர்ஷினி"
#ThalapathyVijay@actorvijay#Thuppakki#Master
விஜய் சார்ர ரசிக்காதவங்க யாராவது இருப்பாங்கல அவ்வளவு க்யூட்டா இருப்பார் பேசும் போது அமைதியா பேசுவார் ஒரு நல்ல மனிதர் சூப்பர் ஸ்டார் ஆனா நடிப்புனு வந்துட்டா பொறி பறக்கும் #Master#KTownNo1ActorVIJAY
~ நடிகர் நட்டி நடராஜர்
தமிழ் சினிமாவில் ஃபிட்னஸ் நடிகர் னா யார சொல்லுவீங்க..?
தளபதி விஜய் சார் தான் இன்னும் இளமையா 18 வயது பையன் மாதிரி இருக்கார் அவர பாத்துட்டே இருக்கலாம்
~ Actress Priya Bavani Shankar