கமலா திரையரங்கில் ஜனநாயகம் படம் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது மக்கள் அனைவரும் ஒரு பாட்டை மறுமுறை போடும்படி கேட்டார்கள். உடனடியாக கமலத் தியேட்டர் ஓனர் வந்து இந்த பாட்டை மீண்டும் நான் போடுகிறேன் எனக் கூறிவிட்டு அப்பொழுது ஒரு நிமிடம் தமிழக முதலமைச்சர்விஜய் அவர்களை பற்றி பேசினார் மீண்டும் மீண்டும் அவர் நடித்த படங்களை எங்கள் கமலா தியேட்டரில் திரையிட முடிவு செய்துள்ளோம் என கூறினார். அவர் இனி நடிக்கவில்லை என்றாலும் நாங்கள் அவருடைய படத்தை மீண்டும் மீண்டும் ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளோம்.
மக்களுக்காகவே சேவை செய்ய அரசியலுக்கு வந்துள்ளார்.
மக்கள் அனைவரும் தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு உறுதியாக இருக்க வேண்டும் கண்டிப்பாக அவர் மக்களுக்கு நல்லது செய்வார் என மீண்டும் மீண்டும் கூறினார்.
ஏனென்றால் அவரைப் பற்றி எங்களுக்கு நன்றாகவே தெரியும் அதனால்தான் நாங்கள் கூறுகிறோம்.
10 வருடங்களாக தனக்கு கிடைக்காத மின்சார இணைப்பு முதலமைச்சர் விஜய் ஆட்சியில் தான் கிடைத்துள்ளது என்று சந்தோசப்பட்டு முதலமைச்சர் விஜய் அவர்களை வாழ்த்தும் பெண் @TVKVijayHQ
ஏற்கனவே இந்த போராட்டத்துக்கு ஒரு முத்திரை குத்திக்கிட்டு இருக்காங்க... இப்ப எதுக்கு நீங்க இப்படி வந்தீங்க..! நீட் எதிர்ப்பு போராட்டத்தில் அடையாளத்துடன் நுழைந்த ஜூலி உள்ளிட்ட தி.மு.க ஆதரவு இளைஞர்கள்.. கேள்விகளால் துளைத்தெடுத்த நபரால் சைலண்ட்டாக அந்த இடத்தை விட்டு எஸ்கேப் ஆன Gen Z DMK
#Chennai | #CJP | #Protest | #NEETIssue | #DMK | #Suppoters | #PolimerNews
இவர் ரவி அகர்வால், நீட் மாணவர்களுக் காகக் குரல் எழுப்புவதற்காக ராஜஸ்தானி லிருந்து ஜந்தர் மந்தருக்கு வந்திருந்தார்.
ஆனால் அவர் ஜந்தர் மந்தரைப் பார்த்த போது, நீட் தேர்வு எழுதிய மாணவன் ஒருவ னைக் கூட அங்கு காணவில்லை.
ஹிந்துத்துவ எதிர்ப்பு மற்றும் ஹிந்து துறவிகளுக்கு எதிரான கருத்துக்கள் பேசப் படுவதைக் கண்டபோது, அவர் இப்போது தன் சொந்த ஊருக்குத் திரும்புகிறார்.
மேலும், அவர் முழு உண்மையையும் கூறுகிறார்.
படம் பார்க்குறவங்கள விமர்சிக்க உங்களுக்கு என்ன தகுதி இருக்கு? 🤬
'ஜனநாயகன்' படத்தை விமர்சித்தவர்களுக்கு ரசிகர் கொடுத்த தரமான பதிலடி! 🤫👇
அந்த 200 ரூபாய் உபிஸ் போய் முதல்ல படத்த பாருங்கடா! 💥
#JananayaganMovie#Trending#Kollywood