கடலூரில் 25 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளது மிகுந்த அதிர்ச்சியை எற்படுத்துகிறது.
இப்படி தொடர்ச்சியா நடக்குற குற்றச்சம்பவங்களை பார்க்கும் போது, தமிழ்நாட்டுல சட்டம் ஒழுங்குன்ற ஒன்னு இருக்கா இல்லையான்னு மக்களுக்கு சந்தேகம் வருது.
இந்த #SofaModelஅரசு அமைஞ்சது முதல், கொலை - கொள்ளை - பாலியல் வன்கொடுமைன்னு இப்படி குற்றங்கள் நடக்காத நாளே இல்ல.
தேர்தல் பிரச்சாரத்துல பக்கம் பக்கமா பேப்பர் வச்சு, சட்டம் ஒழுங்கு பத்தி வாய்கிழிய Punch டயலாக் பேசினவர், முதலமைச்சர் ஆனதும் Deep Sleep Mode-க்கு போய்ட்டாரு.
பெண்கள் பாதுகாப்புக்காக நீங்க அறிவிச்ச சிங்கப்பெண்கள் படையோட தொடக்க விழாவை, கடைசி நேரத்துல ரத்து செஞ்சு இருக்கீங்க.
நிகழ்ச்சியை தள்ளி வைச்சு இருக்கீங்களா, இல்ல அந்த முயற்சியையே தள்ளிவச்சுட்டீங்களானு மக்கள் கேட்கிறாங்க.
சிங்கப்பெண் படைனு பேரையும், Uniform-ஐயும் மாத்துறது தான் மாற்றமா? இல்ல, சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும் அவகாசம் வேணுமா?
நீங்க டைம் எடுத்து கத்துக்கிட்டு வந்து சட்டம் ஒழுங்கை காப்பாத்துற வரை தமிழ்நாடு தாங்காது CM Sir.
#LawAndOrder
பொய்ச்செய்தி பரப்புவோர் மீது @DMKITwing நேரடியாக வழக்குகள் போட்டதில்லை, போடவும் முடியாது. அந்த அதிகாரமோ கட்டமைப்போ அவர்களிடம் இல்லை. அவர்கள் திமுக வழக்கறிஞர் அணியையே இதற்காக நம்பி இருக்கிறார்கள். அவர்கள் கவனம் செலுத்துவதெல்லாம் மாநில உரிமைகள் சார்ந்த, ஆளுநருக்கெதிரான, ஒன்றிய அரசுக்கு எதிரான வழக்குகளில்தான். அவர்களுக்கு இது கடைசி priorityதான்.
ஆக ITWingஐக் கோபித்துப் பயனில்லை. ITwingஐ கிளை அணி போல் நடத்தாமல், இளைஞரணி போல ஒரு அதிமுக்கிய, அதிகாரமிக்க, திறமைமிக்க வழக்கறிஞர் குழுவை உள்ளடக்கிய அணியாக மாற்ற வேண்டியதும் நடத்த வேண்டியதும் அவசியம்.
Better late than never.
இணையதளத்தில் தன்னலம் பாராது கழகத்திற்காக, பெரியாருக்காக, அண்ணாவுக்காக, கலைஞருக்காக, தலைவர் MKSஸுக்காக, சமூகநீதிக்காக, தமிழ்நாட்டின் நலனுக்காக அயராது உழைக்கும் லட்சக்கணக்கான உடன்பிறப்புகளின் சார்பில் இந்த கோரிக்கையை தலைவரிடம் வைக்கிறேன்.
@mkstalin@Udhaystalin
Anna @Udhaystalin அடிமட்ட தொண்டர்கள் பாக முகவர்கள், என அனைத்து நிலை பொறுப்பாளர்களை சந்தித்து கருத்து கேட்டால்தான் அது கள ஆய்வு
ரூமில் அமர்ந்து பகுதி, வட்ட செயலாளர்களிடம் மட்டும் அங்கு வரும் நிர்வாகிகளிடம் பேசுவது கள ஆய்வு அல்ல; அது வெறும் ஆலோசனைக் கூட்டம்.
@mkstalin@arivalayam
மனுக்கள் என்பது வெறும் காகிதம் அல்ல அது ஒரு மனிதனின் வாழ்க்கை, கனவு, எதிர்காலம். நியாயமாக ஒருவர் கூறுவதை நிறைவேற்ற வேண்டியது நம் கடமை”
- மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள்.#MakkaludanMuthalvar