ஆதிதிராவிடர் கல்லூரி மாணவர் விடுதிகள் மட்டுமல்ல, ஆதிதிராவிடர் துறையின் கீழ் கல்லூரிகளும் அனைத்து வட்டங்களிலும்(Thaluk) கட்டப்பட வேண்டும். @CMOTamilnadu@Kayalvizhi_N@thirumaofficial
ஊட்டச்சத்து பற்றிய கவனம் பெற்றோர்களுக்கும் கல்வி நிறுவனங்களுக்கும் குறைந்து வருவதை அரசும் கவனத்தில் கொள்ளவில்லை. இதுபோன்ற விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் இடங்களில் உள்ளூர் அரசு மருத்துவக் குழு கண்காணிப்பதுவும் முக்கியம்.
https://t.co/1Eyk0Rso0V
மயிலாடுதுறை மாவட்டத்தில் விளையாட்டு போட்டியின் போது உயிரிழந்த மாணவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் அறிவித்துள்ளார்.
'தமிழகத்தில் உள்ள 12 ஆயிரம் பகுதிநேர ஆரியர்களுக்கு மே மாத ஊதியம் இல்லை' என்று தமிழ்நாடு அரசின் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறை அறிவித்திருப்பது கண்டிக்கத்தக்கது. தனியார் முதலாளியைப் போல அரசுத்துறை இயங்குவது மக்களாட்சிக்கு முரணானதாகும். (1) @CMOTamilnadu
A temporary cleaning worker of Pannadam Municipal Corporation, Tittahudi Taluk, Cuddalore District, Tamil Nadu State, died while going half-naked down the drain without any protection. But no action was taken. @NCSC_GoI@nchro
பெண்ணாடம் தூய்மை பணியாளர் பாபு சாக்கடை கால்வாயில் இறக்கிவிடப்பட்டதால் மரணம்; உண்மையை மூடி மறைத்து நடவடிக்கைகளை கைவிட்ட திமுகவினர். உயிரிழந்த பாபுவின் மரணத்திற்கு நீதி வேண்டும்.
@CMOTamilnadu@Kayalvizhi_N@NCSC_GoI@thirumaofficial
https://t.co/VELKNB7tOj
கருத்து சுதந்திரம் வேண்டும் என்று இந்துத்துவ கும்பல் கேரள ஸ்டோரிஸ்களுக்காக விழுந்து புரள்கிறது. திமுக அரசோ, தலித் அரங்கத்தில் வாசிக்கப்பட்ட கவிதைக்காக வழக்குகளை தொடுத்து கருத்துச் சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கிறது.
@CMOTamilnadu#StandwithViduthalaisikappi
தங்களின் உரிமைக்காக இன்று சென்னையில் போராடிய, தமிழ்நாடு போக்குவரத்துக் கழகத்தின் ஓய்வு பெற்ற தொழிலாளர்களை அவமதித்து, குண்டுகட்டாக தூக்கி கைது செய்தது வன்மையான கண்டனத்திற்குரியது. அவர்களின் கோரிக்கைகள் விரைவாக நிறைவேற்றப்பட வேண்டும். @CMOTamilnadu@sivasankar1ss
@beemji வரலாற்று திரைப்படங்களை கொண்டுவர வேண்டும் என்பது என் விருப்பமாக இருந்தது. அதற்கான தகுதி அவருக்கு உண்டு என்பதால் நம்பிக்கையும் இருந்தது. என்னுடைய நம்பிக்கையை வலுப்படுத்துகிறது தங்கலான் 'மேக்கிங் வீடியோ.' நிச்சயமாக, இந்திய சினிமாவில் தங்கலான் சிறந்த இடத்தைப் பிடிக்கும்.👍
மங்கள நாளில் பத்திரப் பதிவு என்னும் பெயரில்,அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளில் பத்திரப் பதிவுத்துறை பணிகள் தொடரும் என்கிற உத்தரவு ஏற்புடையதல்ல.உடனடியாக, அண்ணல் பிறந்த நாளுக்கான பொது விடுமுறையின் கீழ் பத்திரத் துறையும்கொண்டு வரப்பட வேண்டும். @CMOTamilnadu
https://t.co/wnS1qMEPx7
கடற்கரையில் மீன் விற்பதற்கு மீனவர்களுக்கு உரிமை இல்லையா? மேட்டிமை கூட்டம் உல்லாச நடைபோடைவதற்கு மட்டுமான இடம்தானா கடற்கரை?
கடலும் கடற்கரையும் மீனவர்களுக்கான உரிமைக் களங்கள். அதை பறிப்பது மக்கள் விரோதமாகும்.தமிழக அரசு இத்தீர்ப்பை எதிர்க்க வேண்டும்.
@CMOTamilnadu
Do you know ,in Tamilnadu there are streets in many villages across the state still called as "Keezha theru" (lower street) and "Mela theru" (upper street) .'Keezha theru' denotes streets where Dalits live and 'Mela theru' denotes non-Dalit living areas.Even in this 21st century.