அய்யய்யோ, எம்மா எம்மா!
அய்யனாருக்கு வெட்டுவதற்காக அழைத்துச் செல்லப்படும் ஆடு, மஞ்சள் அலங்காரத்தை ரசிப்பதைப் போல, மேகதாது என்றால் என்னவென்றே தெரியாத மோகமாது உதவாநிதி தஞ்சையில் செய்த ஆபாச வக்கிரத்துக்கு சட்ட நடவடிக்கையை எதிர்கொண்டிருக்கிறார்.
இந்த தனிமனித வக்கிரத்தை தியாகமாக சித்தரிக்க தமிழ்நாடு முழுக்க பொதுச்சொத்து சேதத்தையும், வன்முறைகளையும், கலவரத்தையும் தூண்டி வருகிறது திமுக.
திமுகவின் இன்றைய தியாக முழக்கம்,
அய்யய்யோ, எம்மா எம்மா!
அய்யய்யோ எம்மா எம்மா!
#ஆபாசநிதி
திமுக வின் அழிவு.. திமுக மட்டுமே.. எங்க அண்ணன் விஜய் எதுமே பேசாம மக்களுக்கு செயல நல்லது செஞ்சுக்கிட்டு இருக்காரு மக்களும் அவர கொண்டாடூரங்கா .. திமுக ஒன்னு சொல்லணும் நீங்க ஆபசமா மட்டும் தான் பேச முடியும்.. எங்க அண்ணன்ன உங்களால ஒரு hair um புடுங்க முடியாது..
#ஆபாசநிதி