#Jailer2 - OCTOBER 15 🔥
👏, ஆயுத பூஜை & விஜய தசமி யோட சேர்த்து மொத்தமாக 6 DAYS பல்க்கா பிடிச்சிட்டாங்க. OCT 15 லிருந்து OCT 20 வரை.. ரிலீஸ் தேதியை பிடிக்றதுல சன் பிக்சர்ஸ் என்னைக்கும் கில்லி தான்....
😍, லியோ படம் மிக்ஸ்டு ரிவ்யூலயே இதே டைம்ல முதல் 5 நாட்களில் 400 கோடி தொட்டுச்சி.. அப்போ ஜெயிலர் 2 க்கு பாசிட்டிவ் ரிப்போர்ட் வந்தா அசால்ட்டாக 5 நாட்களில் 450 லிருந்து 470 கோடி வசூல் பண்ணும்.
👏, ஜெயிலர் 2 க்கு எந்த லீடுமே பார்ட் 1 ல இல்ல பிறகு ஏன் பார்ட் 2 எடுக்குறாங்க.. அந்த டைட்டிலோட ஃபர்னிச்சர உடைக்கத்தான் போறாங்க னு எழுந்த விமர்சனத்துக்கு பதில் சொல்லும் விதாமாத்தான் வீடியோ இருக்கு.. விநாயகம் இறந்துருந்தாலும் அவரோட அந்த ஒரு டையலாக லீடா வச்சி தான் பார்ட் 2 எடுத்ருக்கோம்னு சொல்லிட்டாங்க.
🔥, ஜெயிலரோட BGM லைன அப்டியே எடுத்து EXTRA வொர்க் போட்டு பட அறிவிப்பு க்கு ஒரு மாதிரியான BGM யூம் இப்ப ரிலீஸ் தேதிக்கு ஒரு மாதிரியான BGM யூம் போட்டு அசத்திட்டாரு...
😯, தனுஷ்ஷோட OM படம் OCT 16 ம் தேதி ரிலீஸ் னு சொல்லிருந்தாங்க பட் இப்ப ஜெயிலர் 2 அக்டோபர் 15 லயே வருது சோ இந்த க்ளாஷ் நடக்குமா...? இல்ல OM தள்ளிப்போகுமா..? பட் ரெண்டு படங்களும் க்ளாஷ் போட சரியான ரிலீஸ் டைம் தான் அது.. பார்ப்போம்.
#Dhanush | #OM | #Rajinikanth𓃵
What an honour to sit between the two legends and take up responsibility 🔥 and how sweet superstar to make me sit in between ❤️! Offcourse there is lot of pressure but that’s where the fun begins🕺
@rajinikanth@ikamalhaasan @rkfioffl @turmericmedia#dharman