This is simply too little, too late. It will not rectify the problem even 1%. I will expose the major problems in an article tomorrow.
We will pursue all avenues to correct the basic injustice in forcing devout Hindus to decide between celebrating their beliefs vs. voting...
"சித்திரை திருவிழா நாளில் தேர்தல் நடத்துவது ஜனநாயகத்திற்கு விரோதம்; பொள்ளாச்சி விவகாரத்தில் அரசின் மெத்தனப் போக்கை கண்டிக்கிறேன்"
https://t.co/imWCpIDLiZ
மாண்புமிகு தலைவர் தளபதியார் அவர்களுக்கு
" என் நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் "
" நாளைய தமிழகத்திற்கு என் நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் "
MANY MORE HAPPY RETURNS OF THE DAY TO OUR DEAR HONOURABLE THALAIVAR THALAPATHIYAR
@mkstalin@arivalayam
My thoughts are with the family and friends of Wing Commander Abhinandan Varthaman.
I urge the Government of India to do everything necessary to get him safely back home at the earliest. #BringBackAbhinandan
என்ன தவம் செய்தேன் உங்களை நண்பர்களாய் பெறுவதற்கு. என் பிறந்த நாளன்று நற்பணிகள் பல செய்த ரசிகர்களுக்கும், வாழ்த்து தெரிவித்த அன்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. Thank u for showering so much love and positivity.
உங்கள் அன்பால் மட்டுமே உருவான Hiphop Tamizha 🙏🏻😊🙏🏻
தமிழகத்தை நாசப்படுத்துகிற திட்டங்களை திணிக்கும் பாஜகவுடன் தொகுதிப் பங்கீட்டை முடித்திருக்கும் எடப்பாடி பழனிசாமி,தமிழக ஆளுநரை உடனடியாக சந்தித்து ஏழு தமிழர்களை விடுவிக்க வலியுறுத்த வேண்டும்!
அமைச்சரவை தீர்மானம் ஆளுநருக்கு அனுப்பியும் காலம் தாழ்த்துவது ஏன்? #28YearsEnoughGovernor
"திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் தோழமைக் கட்சிகளின் ஆதரவுபெற்ற கழக வேட்பாளராக திரு. பூண்டி கே. கலைவாணன் அவர்கள் போட்டியிடுகிறார்"
கழக தலைவர் @mkstalin அவர்கள் அறிவிப்பு!
#Thiruvarurbyelection2019
பாசிச பா.ஜ.க அரசுக்கும், அடிமை அ.தி.மு.க அரசுக்கும் முற்றுப்புள்ளி வைக்க, ஊராட்சி தோறும் மக்களைச் சந்திக்கிறது கழகம்!
ஜனவரி 03 முதல் தமிழகத்தின் 12, 617 ஊராட்சிகளிலும் நடைபெறவிருக்கும் கழகத்தின் 'ஊராட்சி சபைக் கூட்டங்களில்' தலைமை கழக பிரதிநிதிகள், பேச்சாளர்கள் பங்கேற்பர்!