#MekedatuDam காவிரிப் படுகை விவசாயத்தை அடியோடு ஒழித்துவிடும் என்பதை அறிந்தும், உச்சநீதிமன்ற தீர்ப்பை புறந்தள்ளி மத்திய அரசு தேர்தல் லாபத்துக்காக தமிழகத்துக்கு துரோகமிழைக்கிறது. அடிமைகளின் அரசோ கைகட்டி வாய்பொத்தி பாஜகவுக்கு சேவகம் செய்கிறது. மக்களின் ஒரே நம்பிக்கை திமுக மட்டுமே!
”உலகளவில் தொழில் தொடங்க உகந்த இடம் சீனாவுக்கு அடுத்தபடியாக தமிழகமா?”
- அமைச்சர் @MCSampathOffl செய்யும் பொய்ப் பிரச்சாரத்துக்கு #DMKITWing மாநில செயலாளர் @ptrmadurai MLA பதிலடி!
ஊழல் அதிமுக ஆட்சியால் பொருளாதாரம் வீழ்ந்து - தொழில், வேலைவாய்ப்புகள் முடங்கியுள்ளதாக குற்றச்சாட்டு!!
“தமிழ்நாட்டில் 4 ஆண்டுகால ஊழலால் கடும் பொருளாதார வீழ்ச்சி”
“பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி ஆகியவற்றால் 50,000 சிறுகுறு தொழில் நிறுவனங்கள் முடங்கி, 5 லட்சம் பேர் வேலைவாய்ப்பு இழந்த நிலையில் - அமைச்சர் எம்.சி.சம்பத் பொய் பிரச்சாரம்”
- #DMKITWing மாநில செயலாளர் திரு. @ptrmadurai MLA
இன்று (3.12.2018) நடைபெற்ற சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின நிகழ்ச்சி மற்றும் சாதிய ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான கருத்தரங்கில் பங்கேற்று உரையாற்றிய போது...
"தலைவர் கலைஞர் அவர்களின் சிலையை டிசம்பர்-16 அன்று அன்னை சோனியா காந்தி அவர்கள் திறக்கும் நிகழ்வில் ஆந்திர முதல்வர் திரு. @ncbn@CMOKerala திரு. பினராயி விஜயன், புதுவை முதல்வர் திரு. @VNarayanasami ஆகியோர் பங்கேற்கின்றனர்"
- கழக தலைவர் @mkstalin அவர்கள் பேட்டி.
’கர்நாடக அரசு திருப்பி அனுப்பிய தரமற்ற சைக்கிள்களை, ஊழல் அதிமுக அரசு கொள்முதல் செய்து, கர்நாடக அரசு முத்திரை கொண்ட ஸ்டிக்கர்களை கூட மாற்றாமல் திண்டிவனம், தளிதாளி ஊராட்சி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ – மாணவியருக்கு வழங்கியது தெரிய வந்திருக்கிறது!’
#AdmkDestroysTN
காவிரியின் குறுக்கே #MekedatuDam கட்ட மத்திய அரசு அனுமதி அளித்ததை ரத்து செய்யக்கோரி, கழக தலைவர் @mkstalin அவர்கள் தலைமையில், திருச்சியில் நடைபெறும் அனைத்து கட்சி தலைவர்கள் பங்கேற்கும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.
நேரலை: https://t.co/Bh9CXa70mB
திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் அவர்களின் 86வது பிறந்தநாளை முன்னிட்டு, கழக தலைவர் @mkstalin அவர்கள் பெரியார் திடலில் அவரை நேரில் சந்தித்து வாழ்த்தினார்.
உடன்: கழக பொருளாளர் திரு. துரைமுருகன், CPI மாநில செயலாளர் இரா.முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன்.
@mkstalin 'திராவிடர் கழக தலைவர் 'ஆசிரியர்' கி.வீரமணி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, கழக தலைவர் அவர்கள் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி'
#ஆசிரியர்86
https://t.co/tKGOmsdtV4
படிப்பது, எழுதுவது, பிரசாரம் செய்வது, பத்திரிகை பணி, கல்விப்பணி என ‘தமிழினப் பல்கலைக்கழகமாக’ செயல்பட்டு அகவை 86 காணும் ஆசிரியர் ஐயா அவர்களை வணங்கி மகிழ்கிறேன்.
மதவாத ஆபத்தும், சாதிவெறியும் தலைதூக்கும் இந்தக்
காலக்கட்டத்தில் ஆசிரியரின் வழிகாட்டுதல்கள் அதிகம் தேவை!
டிசம்பர்-3 மாற்றுத்திறனாளிகள் தினத்தை கொண்டாடும் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.
ஆட்சியில் இருப்போர் இவர்களது நியாயமான போராட்டங்களை மனிதாபிமானத்தோடு அணுகுவதோடு, மாற்றுத்திறனாளிகளையும் உள்ளடக்கிய சம வாய்ப்பை உறுதி செய்யும் நிலையான சமுதாய வளர்ச்சியை உறுதி செய்ய வேண்டும்!
கழக தலைவர் @mkstalin அவர்கள், #DMKITwing சார்பில் வழங்கப்பட்ட ரூ.1 கோடி மதிப்புள்ள #CycloneGajaRelief பொருட்களை, புயல் பாதிப்புக்குள்ளான மக்களுக்கு வழங்க கொண்டு சென்ற வாகனங்களை, கொடியசைத்து வழியனுப்பினார். உடன்:கழக தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளர் டாக்டர் @ptrmadurai MLA.
கழக தலைவர் @mkstalin அவர்கள், உடல்நலக்குறைவால் சிகிச்சை முடிந்து, ஓய்வெடுத்து வரும் கழக வெளியீட்டுச் செயலாளர் பேராசிரியர் மு.பி.பாலசுப்பிரமணியன் அவர்களை நேரில் சென்று சந்தித்து உடல்நலம் விசாரித்தார்.