#அரசன் ப்ரோமோ திரையரங்கின் அலாதி அனுபவத்தை எதிர்கொண்டேன். முன்காட்சிக்கே இவ்வளவு மெனக்கிடல். சிம்புவின் இரசிகர்கள் காத்திருப்பு வீண் போகவில்லை. அரசன் பட்டையைக் கிளப்புவான். @SilambarasanTR_ க்கும், தயாரிக்கும் @theVcreations அவர்களுக்கும், இயக்கும் வெற்றிமாறன் அவர்களுக்கும் வெற்றி மகுடம் காத்திருக்கிறது. இளைய தலைமுறையை தன் இசையால் வளைத்துப் போட்டிருக்கு���் @anirudhofficial அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.