5E பேருந்து சரியான அட்டவணை எப்போதும் பின்பன்றுவதில்லை. 5.30pm மணியிலிருந்து காத்து இருந்து 6.15pm மணிக்கு மூன்று 5E பேருந்துகள் ஒன்றாக வந்து பெசன்ட் டிப்போவில் வந்து நிக்கிறது சவுகரியமாக! நடவடிக்க தேவை!
@MtcChennai@TamilanParthib1@arasubus
One Week politics in One Pic...
ஆனா Dai உப்பிஷ் எல்லாரையும் கூட்டணி விட்டு போ கூட்டணி விட்டு போ என்று எத்தன முறை சொல்லி இருப்பீங்க, இப்போ போறாங்க என்ன அலுவு அலுவுறீங்க da...
😂😂😂
அம்பலமானது விஜயின் RSS நாடகம்..
தலித்துகளுக்கு அமைச்சரவையில் இடம் என்கிற போர்வையில் பார்ப்பனர்களிடம் அடகு வைக்கும் RSS தந்திரம்.. ஆண்டாண்டு காலமாக பார்ப்பனர்களிடம் இருந்த உரிமையை மீட்கத்தான் நாம் போராடினோம்.. ஆனால் தற்பொழுது தலித்துகளை முன்னிறுத்துகிறோம் என்கிற போர்வையில் பார்ப்பனர்களை மறைமுகமாக உள்ளே விட்டிருக்கிறார் விஜய்.. தலித்துகளின் நலனில்தான் இவ்வளவும் செய்தார் எனில் ஆட்சி பொறுப்பேற்று இத்தனை நாளாகியும் அண்ணல் அம்பேத்கரின் மணிமண்டபத்திற்கு விஜய் செல்லாதது ஏன்?? அம்பலமானது விஜயின் RSS நாடகம்..
TVK=BJP
@TANGEDCO_Offcl@CMOTamilnadu Suppose if you consider pro rata basis deduction, for 3 days you are supposed to reduce(100/60*3=5units) 5 units in this bill calculation. SC number : 05301004516
@TANGEDCO_Offcl As per the GO released on 10.05.2026, 200 units of free electricity with immediate effect. But here the reading was taken on a 12.05.2026 generated bill 228 for 197 units. It is supposed to be free right? Please clarify before I take it forward.
@CMOTamilnadu FYR
@TANGEDCO_Offcl@CMOTamilnadu Hi @TANGEDCO_Offcl , Just contacted minnagam on this, they say we dont update for this billing as we dont get any official confirmation from department side despite CM GO released? Please clarify
@CMOTamilnadu