அரசு மேல் அதிகாரிகளை தன் வீட்டுக்கு வர கட்டாயப்படுத்தி ஆய்வு செய்த அதிகாரம் யார் கொடுத்தது இந்த சட்ட மன்ற உறுப்பினர்க்கு…..
நீங்களா @CMOTamilnadu ??
இல்லை நீங்களா @CollectorCbe ????
#WATCH | Thanjavur, Tamil Nadu | BJP National President Nitin Nabin says, "...The public here wants to uproot the one-family government running here. If there is any state government which is number one in corruption, it is the Tamil Nadu DMK govt...We assure the farmers of Tamil Nadu that once our NDA government is formed in the state, we will work to restore the respect of farmers and work to empower them...The whole country feels ashamed at the way the CM and his son insult Sanatan traditions. We will not tolerate the insult to our gods and goddesses..."
கோயம்புத்தூரில், பொங்கல் பண்டிகை விற்பனைக்காக, தேதி காலாவதியான மதுவை டாஸ்மாக் கடைகளில் விற்பனைக்கு திமுக அரசு வைத்திருப்பதாக @NewIndianXpress நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. பொதுமக்களின் உயிர், உடல்நலம், குறித்து சிறிதளவும் அக்கறை இல்லாமல், வருமானம் வந்தால் போதும் என்ற ஒரே நோக்கம் கொண்ட திமுக அரசின் இந்தச் செயல்பாடு, வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
மது விற்பனை மூலமாக பல ஆயிரக்கணக்கான கோடிகள் வருவாய் ஈட்டும் திமுக அரசு, குறைந்தபட்சம், விற்பனை செய்யும் மதுவின் தரத்தைக் கூடப் பாதுகாக்கத் தவறுவது, திட்டமிட்ட குற்றம்.
காலாவதியான மதுவை விற்பதால் பாதிக்கப்படுவது முதலமைச்சர் திரு @mkstalin குடும்பமோ, அல்லது திமுக அமைச்சர்கள் குடும்பமோ அல்ல,
அப்பாவி பொதுமக்களும், அவர்களது குடும்பங்களும் மட்டுமே. பொதுமக்களின் உயிரை வைத்து வருமானம் ஈட்ட முதலமைச்சருக்கு அருவருப்பாக இல்லையா?
பாரதிய ஜனதா கட்சி
தஞ்சை தெற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப மாவட்ட மற்றும் மண்டல்
நிர்வாகிகள் அறிவிப்பு
அனைவரின் தேசப்பணி
சிறக்க நல்வாழ்த்துக்கள்.
#BJP@annamalai_k
For high handedness of one family, having a tainted cabinet, being an epicentre of corruption, turning a blind eye to lawlessness, turning TN into a haven for drugs & illicit liquor, mounting debt, dilapidated education ministry, precarious environment for women & children, divisive politics based on caste & religion, ceaseless failures in delivering good governance, flawed policies & not fulfilling electoral promises, this DMK led govt in TN will be dethroned by the people soon.
#GetOutStalin
பட்டாசு வெடிப்பது நம்ம கலாச்சாரம். நம் மக்களின் வாழ்வாதாரம். நம் சிவகாசியின் ஒட்டுமொத்த பொருளாதாரம்.
நம் மகிழ்ச்சிக்காகப் பட்டாசு தயாரிக்கும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்துக்காக, நாம் அனைவரும், நம்மால் முடிந்த அளவுக்குப் பட்டாசு வாங்கி வெடிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
மத்தாப்புக்களின் வெளிச்சம் போல, இந்த தீபாவளிப் பண்டிகை, அனைவரின் வாழ்விலும் ஒளி ஏற்றும் தீபாவளியாக அமையட்டும்.
அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
நெல்லையில் செயல்படும் சட்ட விரோத குவாரிகளால், அதாவது அனுமதிக்கப்பட்ட அளவை விட மிக மிக அதிகமாக கல் வெட்டி எடுத்தும், அனுமதி வாங்காத அரசு மற்றும் பட்டா நிலங்களில் குவாரிகள் அமைத்தும் கல் வெட்டி எடுத்து, அண்டை மாநிலத்துக்கு கடத்துவதால் அந்த பகுதி மக்கள் எண்ணில்லா துயரத்திற்கு உள்ளாகிறார்கள். இந்த குவாரி கொள்ளையர்களின் கடத்தல் லாரிகள் செல்வதால் மக்கள் பயன்படுத்தும் சாலைகள் சின்னாபின்னம் ஆகி இருக்கின்றன.
ஆனால் இது குறித்து அறப்போர் ஆதாரங்களை திரட்டி கொடுத்த புகாரை விசாரிக்க கூட அந்த துறை அமைச்சர் துரைமுருகன் தயாராக இல்லை. ஆகையால் இது குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில் இந்த விழிப்புணர்வு வீடியோவை வெளியிடுகிறோம். முதல்வர் ஸ்டாலின் கண்ணில் படும் வரை ஷேர் செய்யவும்.
700 கோடி கல் குவாரி கொள்ளை குறித்த வீடியோ கமெண்ட்டில்.
#Arappor #Nellai #Tirunelveli @StoneQuarry@mkstalin
பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர் சேர்க்கை பேரியக்கம் 2024 துவங்கிவிட்டது.
கட்சியில் இணைய விரும்புபவர்கள் கீழ்கண்ட இணைப்பில் சென்று இணையலாம்!
https://t.co/Zkw8P0ontZ
தேசம் காப்போம் வாருங்கள் !
(ஏற்கனவே உறுப்பினர்களாக இருப்பவர்களும் மீண்டும் இணைய வேண்டும் )
நீங்க தான் ஆட்சியாளர்கள் சார்.. யாரை ஒன்று திரள சொல்றீங்க.. ஒரே கையெழுத்துல எல்லா விதமான போதை பொருளையும் தடை பண்ணலாம், வியாபாரத்தை தடுக்கலாம்.. எதுக்கு இப்படி மக்களை ஏமாத்துறீங்க??