மக்கள் பேராதரோவேடு உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதியின் வெற்றி வேட்பாளர் பெரியநத்தம் பெ.மகேஷ்குமார் அவர்கள் இன்று காஞ்சிபுரம் கலைட்டர் அலுவளத்தில் வேட்புமணு தாக்கள் செய்ய ஊர்வளமாக செல்லும் காட்சி!
வாக்களீப்பிர் மாம்பழம் சின்னத்தில்🥭🥭🥭
#AnbumaniRamadas#VoteForMango#EPS#2026el
திருப்பத்தூரில் சௌமியா அன்புமணி தமிழக மகளிர் உரிமை மீட்பு பயணத்தை மேற்கொண்டார். அப்போது பாமக நிர்வாகிகள் சார்பாக ஒட்டக ஊர்வலத்துடன் மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
#Tirupathur | #PMK | #Anbumani | #SowmiyaAnbumani
தமிழகத்தில் சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு...!!
கிருஷ்ணகிரி அருகே கோவில் திருவிழாவில் திமுக ஒன்றிய கவுன்சிலர் மகன் பட்டாகத்திய வைத்துக்கொண்டு 50க்கும் மேற்பட்ட கஞ்சா போதை இளைஞர்களுடன்,,இவர்களுக்கு பயந்து கொண்டு பொது மக்கள் அலறி அடித்து கொண்டு ஓட்டம்
எங்கள் குடும்ப நண்பரும், ஆடிட்டருமான அரங்க.சுப்புரத்தினம் அவர்கள் உடல்நலக் குறைவால் காலமான செய்தியறிந்து, தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் இறுதி அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய போது.!
தருமபுரி மாவட்டம், தருமபுரி ஊராட்சி ஒன்றியம், V.கொல்லப்பட்டியில், எனது மாநிலங்களவை தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, ரூபாய் 1,14,50,000 (ஒரு கோடியே பதினான்கு லட்சத்தி ஐம்பதாயிரம்) மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள திருமண மண்டபம் மற்றும் உணவுக் கூடத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்து உரையாற்றிய போது.!
தருமபுரி மாவட்டம், தருமபுரி ஊராட்சி ஒன்றியம், V.கொல்லப்பட்டியில், எனது மாநிலங்களவை தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, ரூபாய் 1,14,50,000 (ஒரு கோடியே பதினான்கு லட்சத்தி ஐம்பதாயிரம்) மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள திருமண மண்டபம் மற்றும் உணவுக் கூடத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்து உரையாற்றிய போது.!
சில வாரங்களுக்கு முன்பு தைலாபுரம் தோட்டத்தில் நடைபெற்ற கூட்டத்தில் மருத்துவர் அய்யா இந்த டான் திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளை மேற்கோள்காட்டி பேசி இருந்தார்
இந்த படத்தின் கருத்தில் உள்ளடக்கம்
"Mistakes Are Always Forgivable If One Has The Courage To Admit Them"
மருத்துவர் அய்யா சொன்னது இது போலத்தான் மன்னிக்க முடியாத, கடந்து செல்ல முடியாத, ஏற்றுக்கொள்ள முடியாத, விஷயம் என்று இந்த உலகில் எதுவும் இல்லை அனைத்தும் சாத்தியமே எல்லாம் நம் கையில் தான் இருக்கிறது.
இன்று மூன்று பாட்டாளி உடன் பேசும் வாய்ப்பு கிடைத்தது அவர்களிடம் சொன்னது போலத்தான் நான் மருத்துவர் அய்யாவுக்கு பொண்டாட்டி வப்பாட்டி வசதி வாய்ப்பு ஏழை பணக்காரன் என பார்த்து அரசியலுக்கு வரவில்லை
மருத்துவர் ஐயா என்ற போராளியின் போராட்ட குணத்தை பார்த்தும் இன உணர்வை பார்த்தும் ஒருங்கிணைப்பு கட்டமைப்பு அணுகுமுறை அரசியல் தந்திரம் இதுபோன்ற பல விஷயங்களை பார்த்து தான் அரசியலுக்கு வந்தேன் ஈர்க்கப்பட்டேன்.
இதுபோல இன்னும் நிறைய விஷயங்களை சொல்லிக் கொண்டே போகலாம்.
உங்களுக்கெல்லாம் மருத்துவர் அய்யாவின் மீது இருக்கும் கோபதாபங்கள் வன்மங்கள் காழ்ப்புணர்ச்சி சரியா தப்பா என நீங்களே உங்களை சரி பார்த்து சுய பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.
நன்றி வணக்கம்.
#DrRamadoss #Ramdoss #ayya #PMK