நமது கொள்கை தலைவர் கல்வி கண் திறந்த "கர்மவீரர்"
"காமராஜர்" அவர்களின் பிறந்த தினத்தில் கோம்பை பேரூரில் உள்ள அவரது திருஉருவ சிலைக்கு தேனி தெற்கு மாவட்டத் தலைவர், அண்ணன் @Dr.leftpandi 😎 அவர்கள் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தி பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கினார்
#TVK#THENISOUTH
நமது கொள்கை தலைவர்களில் ஒருவரான,
"காமராஜர்" ஐயா அவர்களின் பிறந்த தினத்தில்,
அவர்களின் ஆட்சிகால பொறுப்பையும், அவர்களின் மக்கள் பணியையும் போற்றி வணங்குகிறோம் 🙏
என்றும்
தளபதி வழியில்
மக்கள் பணியில்
அண்ணன் @Dr.Leftpandi 😎 அவர்கள்
#TVK#THENISOUTH
தொலைக்காட்சி விவாதங்களில் தொடர்ந்து நமது கழக தலைவர் தளபதி அவர்களை ஒருமையில் பேசி வரும் இரவீந்தர் துரைச்சாமி அவர்களுக்கு தேனி தெற்கு மாவட்ட கழகத் தலைவர், சேவை செம்மல் அண்ணன் @Dr.Leftpandi 😎 அவர்களின் கண்டனத்துடன் கூடிய பதிலடிகள்
https://t.co/CfsG6l3rJB
#TVK#THENISOUTH
ஜுலை 18 ல்
பிறந்தநாள் காணும்
கழகத்தின் "வெற்றிப் பாதையே"
உம்மை வாழ்த்தி வணங்கி மகிழ்கிறோம் 💐💐💐
என்றென்றும்
தளபதி வழியில்
மக்கள் பணியில்
தேனி தெற்கு மாவட்ட கழகத் தலைவர், சேவை செம்மல், அண்ணன் @Dr.Leftpandi 😎 அவர்களுடன்
#TVK#THENISOUTH
தேனி தெற்கு மாவட்ட கழகத் தலைவர், சேவை செம்மல், அண்ணன் @Dr.Leftpandi 😎 அவர்களின் வழிகாட்டுதலின்படி
மன்னராட்சி திமுக அரசை கண்டித்து
இன்று நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட
கழக மாவட்ட நிர்வாகிகள்
#தமிழகவெற்றிக்கழகம் ❤💛❤
#தேனிதெற்குமாவட்டம் 💪💪💪
தேனி தெற்கு மாவட்டத் தலைவர், அண்ணன் @Dr.Leftpandi 😎அவர்களின் ஆணைக்கிணங்க இன்று சென்னை சிவானந்தா சாலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தேனி தெற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகி திரு.கோபிநாத் அவர்கள் NDTV தொலைக்காட்சி க்கு
அளித்த பேட்டி
#TVK#THENISOUTH
தேனி தெற்கு மாவட்டத் தலைவர், அண்ணன் @Dr.Leftpandi 😎 அவர்களின் வழிகாட்டுதலின் படி,
தேனி தெற்கு மாவட்ட இளைஞர் அணி நிர்வாகிகள் மற்றும் கம்பம் ஒன்றிய செயலாளர் அவர்கள் மேற்பார்வையில்,
நாளை நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்திற்கு கலந்து கொள்ள புறப்பட்ட போது
#TVK#THENISOUTH
தேனி தெற்கு மாவட்ட கழகத் தலைவர், சேவை செம்மல், அண்ணன் @Dr.Leftpandi 😎 அவர்களின் பின்னால்
ஒன்று திரள்வோம்!!!
நீதி பெற்று தருவோம்!!!
#தமிழகவெற்றிக்கழகம் ❤💛❤
#தேனிதெற்குமாவட்டம் 💪💪💪
மடப்புரம் காவலாளி அஜித்குமார் அவர்களின் மரணத்திற்கு நீதி கேட்டும், உயர் நீதிமன்றத்தின்
நேரடி கண்காணிப்பீன் கீழ் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து நீதி விசாரனை நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியும்,தமிழக வெற்றிக கழகம் சார்பில்
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
ஜுலை 18ல்
பிறந்தநாள் காணும்
கழக பொதுச் செயலாளர்
அவர்களை வாழ்த்தி வணங்கி மகிழ்கிறோம் 💐💐💐
என்றென்றும்
தளபதி வழியில்
மக்கள் பணியில்
தேனி தெற்கு மாவட்ட கழைத் தலைவர், சேவை செம்மல், அண்ணன் @Dr.Leftpandi 😎 அவர்கள்
#தமிழகவெற்றிக்கழகம் ❤💛❤
#தேனிதெற்குமாவட்டம் 💪💪💪
தேனி தெற்கு மாவட்ட செயலாளர் அண்ணன் @Dr.Leftpandi 😎 அவர்களின் தலைமையில்
அணி திரள்வோம்
நீதியை பெற்றுத்தருவோம்
இடம் : சிவானந்தா சாலை, சென்னை
தேதி : 13/07/2025
#தமிழகவெற்றிக்கழகம் ❤💛❤
#தேனிதெற்குமாவட்டம் 💪💪
மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் அவர்களின் மரணத்திற்கு நீதி கேட்டும் உயர்நீதி மன்றத்தின் நேரடி கண்காணிப்பின் கீழ் சிறப்பு புலனாய்வு க்குழு அமைத்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியும் தமிழக வெற்றிக் கழகம் சார்பாக
"மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்" நடைபெற இருக்கிறது
விடுதலைப் போராட்ட களத்தில் வெள்ளையர்களிடம்
பீரங்கி முன்பு நெஞ்சை நிமிர்த்தி வீர மரணம் அடைந்த மாவீரர் அழகுமுத்துக்கோன் அவர்களின் பிறந்தநாளில்
அவரது தீரத்தையும் தியாகத்தையும் எந்நாளும் போற்றுவோம்
என்றும்
தளபதி வழியில்
மக்கள் பணியில்
@Dr.Leftpandi
#TVK#THENISOUTH
இதுக்கு எதுக்குடா வெள்ளையும் சொள்ளையுமா திரியனும்...
கேட்டாரு பாரு ஒரு கேள்வி நல்லா நாக்க புடுங்குறமாதிரி...
இதுல திராவிட மாடல் னு ஒரு பெரும வேற...
@Dr.Leftpandi 😎
#தமிழகவெற்றிக்கழகம் ❤💛❤
#தேனிதெற்குமாவட்டம் 💪💪💪
நீ (திமுக) ஒரு படகு வண்ணதை
நீக்க சொன்னா
ஓராயிரம் படகு வண்ணங்கள் உருவாகும்
That is தமிழக வெற்றிக் கழகம் 💪💪💪
@Dr.Leftpandi 😎
#தமிழகவெற்றிக்கழகம் ❤💛❤
#தேனிதெற்குமாவட்டம் 💪💪💪
ஜுலை 18 ல்
பிறந்தநாள் காணும்
ஆடியில்
அவதரித்த
"அற்புதமே"
வாழ்த்தி வணங்கி மகிழ்கிறோம் 💐💐💐
என்றென்றும்
தளபதி வழியில்
மக்கள் பணியில்
தேனி தெற்கு மாவட்டத் தலைவர், சேவை செம்மல், அண்ணன் @Dr.Leftpandi 😎 அவர்கள்
#தமிழகவெற்றிக்கழகம் ❤💛❤
#தேனிதெற்குமாவட்டம் 💪💪💪
கழகத் தலைவர் திரு.TVKVijayHQ அவர்களுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் நாளுக்கு நாள் சமூக வலைதளங்களில் சிலர் அவதூறுகளை பரப்பி வருகின்றனர், அதை யாரும் நம்ப வேண்டாம், மேலும் இதுபோன்ற செயல்களை செய்பவர்களை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்
@Dr.Leftpandi 😎
#TVK#THENISOUTH