Top Tweets for #THENISOUTH
தேனி தெற்கு மாவட்ட கழக தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட ஒருங்கிணைப்பாளரும் எனது பாசமிகு தம்பியுமான @athipann அவர்கள் மாவட்ட கழக தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகளின் இல்லத்திற்கு நேரடியாக வந்து தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்து தீபாவளி பரிசு வழங்கினார்.
#thenisouth
#DMKITWING

#ஓரணியில்_தமிழ்நாடு இன்று தேனி தெற்கு மாவட்ட கழக செயளாலர் @CumNRamaksinan M.A,MLA., அவர்கள் கழகத் தகவல் தொழில்நுட்ப அணியின் “அண்ணா அறிவகம்” செயல் அலுவலகத்தை(District Firewall) திறந்து வைத்தார்!உடன் மாவட்ட தகவல்கள் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் @athipann மற்றும்
#thenisouth

23/07/2025  அன்று அனுமந்தன்பட்டியில் நடைபெற்ற #உங்களுடன்ஸ்டாலின் முகாமில் உடனுக்குடன் வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது
இது கண்துடைப்பு அல்ல கண்ணீர் துடைக்கும் அரசு உங்களுடன் ஸ்டாலின்
#thenisouth
@mkstalin @Udhaystalin @CumNRamaksinan @arivalayam @MaharajanMla @athipann

நமது கொள்கை தலைவர்களில் ஒருவரான,
"காமராஜர்" ஐயா அவர்களின் பிறந்த தினத்தில்,
அவர்களின் ஆட்சிகால பொறுப்பையும், அவர்களின் மக்கள் பணியையும் போற்றி வணங்குகிறோம் 🙏
என்றும்
தளபதி வழியில்
மக்கள் பணியில்
அண்ணன் @Dr.Leftpandi 😎 அவர்கள்
#TVK
#THENISOUTH

தேனி தெற்கு மாவட்டத் தலைவர், அண்ணன் @Dr.Leftpandi 😎அவர்களின் ஆணைக்கிணங்க இன்று சென்னை சிவானந்தா சாலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தேனி தெற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகி திரு.கோபிநாத் அவர்கள் NDTV தொலைக்காட்சி க்கு
அளித்த பேட்டி
#TVK
#THENISOUTH
தேனி தெற்கு மாவட்டத் தலைவர், அண்ணன் @Dr.Leftpandi 😎 அவர்களின் வழிகாட்டுதலின் படி,
தேனி தெற்கு மாவட்ட இளைஞர் அணி நிர்வாகிகள் மற்றும் கம்பம் ஒன்றிய செயலாளர் அவர்கள் மேற்பார்வையில்,
நாளை நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்திற்கு கலந்து கொள்ள புறப்பட்ட போது
#TVK
#THENISOUTH
என்றும் கழகத்தின் முதல் போர்வாளாக தெற்கிலிருந்து உதிக்கிறது 🖤❤️
@arivalayam @mkstalin @Udhaystalin @TRBRajaa @DMKITwing @CumNRamaksinan @GprMadurai @athipann
#thenisouth
#ஒரணியில்தமிழ்நாடு
தமிழ்நாடு முழுவதும் எழுச்சியுடன் நடைபெற்று வரும் #ஓரணியில்_தமிழ்நாடு முன்னெடுப்பின் மூலம் 85603 புதிய கழக உறுப்பினர்களை இணைக்க உழைத்த அனைத்து மாவட்ட கழக நிர்வாகிகள் மற்றும் சார்பு அணி நிர்வாகிகளுக்கு நன்றி!!!
#thenisouth @mkstalin

தமிழ்நாடு முழுவதும் எழுச்சியுடன் நடைபெற்று வரும் #ஓரணியில்_தமிழ்நாடு முன்னெடுப்பின் மூலம் 85603 புதிய கழக உறுப்பினர்களை இணைக்க உழைத்த அனைத்து மாவட்ட கழக நிர்வாகிகள் மற்றும் சார்பு அணி நிர்வாகிகளுக்கு நன்றி!!!
#thenisouth @mkstalin

விடுதலைப் போராட்ட களத்தில் வெள்ளையர்களிடம்
பீரங்கி முன்பு நெஞ்சை நிமிர்த்தி வீர மரணம் அடைந்த மாவீரர் அழகுமுத்துக்கோன் அவர்களின் பிறந்தநாளில்
அவரது தீரத்தையும் தியாகத்தையும் எந்நாளும் போற்றுவோம்
என்றும்
தளபதி வழியில்
மக்கள் பணியில்
@leftpandi ❤️
#TVK
#THENISOUTH

தளபதி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு
தேனி தெற்கு மாவட்ட செயலாளர் அண்ணன் @leftpandi அவர்களின் வழிகாட்டுதலின் படி
தகவல் தொழில் நுட்ப அணி சார்பாக பள்ளி குழந்தைகளுக்கு வழங்கபட்ட நோட் புத்தகத்தை கழக பொதுச்செயலாளரிடம் வழங்கி வாழ்த்து பெற்ற தோழர் @WritterRamesh
#TVK
#THENISOUTH
தனி மனித தாக்குதல் மற்றும் அவதூறுகளை பரப்புவதை #DMK இத்துடன் நிறுத்த வேண்டும்
எச்சரிக்கும் அண்ணன் @Dr.Leftpandi 😎 அவர்கள்
தளபதியார் திரு.@TVKVijayHQ அவர்களின் வார்த்தைக்காக அமைதியாக இருக்கிறோம்
எப்போது வேண்டுமானாலும் திமிரி எழுவோம்💪💪💪
#TVK
#THENISOUTH
தோற்றங்கள் மாறினாலும் தோரணை மாறாது
என்றும் கேப்டன்
#DMDK
#captainvijayakanth
#premlatavijayakanth
#LKsudheesh
#VijayPrabhakaran
#andipatti
#Thenisouth
#ஆண்டிபட்டிசட்டமன்றதொகுதிதேமுதிக

சிவகாசி அருகே கீழதாயில்பட்டியில் பட்டாசு ஆலை வெடி விபத்து அண்ணியார் அறிக்கை
#DMDK
#captainvijayakanth
#premlathavijayakanth
#LKsudheesh
#VijayPrabhakaran
#andipatti
#Thenisouth
#ஆண்டிபட்டிசட்டமன்றதொகுதிதேமுதிக

ஒரு செயலை செய்வது
வெற்றி அல்ல
அதை மகிழ்ச்சியாக செய்வதே வெற்றி
எதையும் சிறு புன்னகையுடன் எதிர்கொள்ளுங்கள்
வெற்றி நிச்சயம் 👍
என்றும்
தளபதி வழியில்
மக்கள் பணியில்
தேனி தெற்கு மாவட்ட கழகத. தலைவர், சேவை செம்மல், அண்ணன் @Dr.Leftpandi 😎 அவர்கள்
#TVK
#THENISOUTH

இன்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அண்ணியார் தலைமையில் மா விவசாயிகளுக்காக அண்ணியார் போராட்டம் நடத்தினார்
#dmdk
#captainvijayakanth
#premlatavijayakanth
#LKsudheesh
#VijayPrabhakaran
#andipatti
#Thenisouth
#DMDK
#புரட்சிஅண்ணியார்
#தளபதிLKS
#இளையகேப்டன்விஜயபிரபாகரன்
#andipatti
#Thenisouth
https://t.co/iekEsw0smt

Last Seen Hashtags on Sotwe
睡足
Seen from United States
ครอบครัวหื่น
Seen from Thailand
AIVideo
Seen from United States
minichat(*****)*(*)(**)*+filter:videos
Seen from Brazil
Female masturbation
Seen from Indonesia
snapchat #minichat #teenageee
Seen from Canada
ractoons
minichat
minichat()********** filter:native_video
Seen from Canada
Trends for you
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.8M followers

Barack Obama 
@barackobama
119M followers

Cristiano Ronaldo 
@cristiano
114.6M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.9M followers

Narendra Modi 
@narendramodi
107.2M followers

Rihanna 
@rihanna
98.7M followers

NASA 
@nasa
92.4M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
90.1M followers

Taylor Swift 
@taylorswift13
84M followers

Lady Gaga 
@ladygaga
75.5M followers

Virat Kohli 
@imvkohli
73.5M followers

Kim Kardashian 
@kimkardashian
70.9M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
66.5M followers

Bill Gates 
@billgates
65.3M followers

Selena Gomez 
@selenagomez
63.1M followers

The Ellen Show
@theellenshow
62.3M followers

CNN 
@cnn
61.8M followers

X 
@x
60.7M followers


















