For the first time in the history of the Registration Department, an honest workplace transfer - Praise from the Registrars Association to the Tamil Nadu Government & @CMOTamilnadu 👏🏻🔥
From every resounding whistle that echoes your name to the countless hearts you’ve inspired, your journey has become a cherished part of Tamil Nadu’s sporting emotion!
Happy Birthday to our ‘Captain Cool’ Mahendra Singh Dhoni! Your extraordinary cricketing legacy, calm leadership and humble nature continue to inspire generations. Wishing you good health, happiness and many more years of success. May the whistles for you only grow louder!
#CMJosephVijay
@msdhoni
Honoured to have met CM @TVKVijayHQ at the Secretariat today. Despite his busy schedule, he was exceptionally generous with his time and we thoroughly enjoyed our conversation on his vision for Tamil Nadu and the road ahead! @IndiaToday
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்களை இன்று (8.7.2026) தலைமைச் செயலகத்தில், இந்தியக் கடலோரக் காவல்படையின் கிழக்கு மண்டலத் தலைவர், இன்ஸ்பெக்டர் ஜெனரல் திரு. யோகிந்தர் டாக்கா, TM அவர்கள் சந்தித்துப் பேசினார்.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்களை இன்று (6.7.2026) தலைமைச் செயலகத்தில், புதுதில்லியிலுள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பேராசிரியர் டி. சாந்திஸ்ரீ அவர்கள் சந்தித்துப் பேசினார்.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்களை இன்று (6.7.2026) தலைமைச் செயலகத்தில், செட்டிநாடு குழுமத்தின் தலைவர் டாக்டர் MAMR. முத்தையா அவர்கள் சந்தித்து, முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 3 கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று (6.7.2026) தலைமைச் செயலகத்தில், News 7 தமிழ் தொலைக்காட்சியின் மேலாண்மை இயக்குநர் திரு.வி. சுப்பிரமணியன் அவர்கள் சந்தித்துப் பேசினார்
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்களை இன்று (6.7.2026) தலைமைச் செயலகத்தில், Deccan Chronicle நாளிதழின் தலைவர் திரு. வெங்கட் ராம் ரெட்டி அவர்கள் சந்தித்துப் பேசினார்.
#CMJosephVijay
வரலாறு எழுத பலர் வருவார்கள்…
வரலாற்றையே மாற்ற சிலரே வருவார்கள்!
தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்பை
மாற்றத்தின் ஆட்சியாக மலரச் செய்து,
புதிய அரசியல் வரலாற்றை படைத்து வரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர்; மாண்புமிகு முதலமைச்சர் @TVKVijayHQ அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற நெஞ்சம் நிறைந்த தருணம்!
வெற்றித் தலைவர் பாதையில்…
மக்களுக்கான பயணம்…
அதே உறுதியோடு தொடரும்! ❤️💛❤️
#தமிழகவெற்றிக்கழகம் #TVK #CMJosephVijay
#CVB
Sang in 1998
Released in 1999
Madras dost
Your heart is pure gold
Teenage governments C M
WHICH CAME TRUE IN 2026
Lot of actors and actress have worked with our cm in celluloid, but I’m proud to say as a friend as a costar, I’m very very lucky & blessed to get these lines to sing