NEET was introduced with three principal promises: (1) reduce the burden, (2) eliminate commercialisation, and (3) improve standards.
On every one of these counts, #NEET has failed. It has merely shifted the centre of learning from schools to coaching centres.
The problem with NEET has always been structural, not merely procedural. Recent events have vindicated that concern.
The ongoing student protests must serve as a wake-up call for the Union Government. It's time to trust the states. It's time to abolish NEET.
Read my op-ed in today's @The_Hindu: https://t.co/wFlPB09zUT
கிரேக்கத்துல இலியட் ஒடிசினு ரெண்டு இதிகாசங்கள் எழுதி இருக்கானுங்க..
பொண்டாட்டிய தூக்கிட்டு போனதுக்காக ஒரு நாட்டு மேல ப"டையெடுத்து போ*ர் புரிஞ்சு பொண்டாட்டிய மீட்குற மாதிரி கதை இங்க கூட ராமாயணம்னு அதே மாதிரி கதைய எழுதிருக்கானுங்க..
ஆனா கிரேக்கனுங்க எவனும் இதுதான் மெலனாஸ் பிறந்த இடம் இங்கதான் அக்கீலிஸ் ச'ண்ட போட்ட இடம் இதுதான் ஒடிசியஸ் கடந்து போன இடம்னு எதையும் புடிச்சு கலவரம் பண்ணாம இதிகாசத்த இதிகாசமாவே வச்சுருக்கானுங்க..
ஆனா நீ எப்ப எழுதுனாங்கனே தெரியாத ஒரு பாத்திரம் இங்கதான் பிறந்துச்சு இந்தவழியா தான் நடந்நு போனுச்சுனு கதைய கட்டிவிட்டு அங்க போய் ஆராய்ச்சி பண்ணு இங்க போய் ஆராய்ச்சி பண்ணுனு ஒவ்வொருத்தன் கூடவா சண்ட வலிச்சுட்டு இருக்க 😭😭
- Che.Karthikeyan
தவிட்டு தற்குறிகள். அது 2023 ல கலைஞர் நூற்றாண்டு கொண்டாட்டத்திற்காக செய்யப்பட்ட பேனா வடிவிலான தேர். அதுக்கு பேரு முத்தமிழ் தேர். அந்தத் தேர் குள்ள போய் கலைஞரோட சாதனைகள் எல்லாத்தையும் பாக்கலாம். கன்னியாகுமரியில் ஆரம்பிச்சு தன் பயணத்தை சென்னையில் முடிச்சது இந்த தேர்.. படிடா பரமா..