ராஜாஜி எது சொல்றாரோ அதுக்கு எதிரா செய்னு பெரியார் சொன்னது போல, நிர்மல் குமார் எது சொல்றாரோ அது கட்டாயம் பொய்யா தான் இருக்கும்னு முடிவுக்கு வந்துரலாம்🩳🤧
@aransei
https://t.co/Z0qsANCOac
தமிழ்நாட்டில் எந்தப் பக்கமும் சாதிப்பெயரே கண்ணில் தெரியாதவாறு மாற்ற அருமையான வாய்ப்பு.
நமது சமூகநீதித் துறை அமைச்சர் @VanniArasu_VCK முழுமூச்சாக இறங்கி வேலை செய்வார் என எதிர்பார்க்கலாம்தானே?
After a good theatrical run, #VishwanathAndSons is having a record-breaking run in Netflix too.
All time record for tamil movies in 1st week (5.5M+) and 2nd week as well (11.2M+)
Now, already in top 10 most viewed tamil movies of all time.
Need to see if it can cross Maharaja.
#conspirancyFelix: திமுக ஒரு ஊழல் கட்சி, மிசா, சர்காரியா….
#vicky : நீ எந்த கேசுல arrest ஆகுனேனு ஊருக்கே தெரியும், நீயொல்லாம் ஆளு மயிறுனு பேசிட்டு இருக்க
ணோவ் @vickykarikalan அண்ணா கைய கொடு 🤣👏🏻…..
இவலாம் இப்படிதா போட்டு பொலக்கனும்
#keepGoing…
#VishwanathAndSons has the highest views at the end of the 2nd weekend on Netflix of any Tamil film 🔥
⚡️11.3M views at the end of 2nd Weekend.
⚡️On 1st spot Worldwide (Non-English Movies)
Top 15 - Total views at the end of 2nd Weekend (Kollywood on Netflix, 2024 Onwards).
1.#VishwanathAndSons: 11.3M
2.#Maharaja: 9.3M
3.#IdliKadai: 8.1M
4.#Blast: 7.5M
5.#Amaran: 6.8M
6.#Kara: 6.7M
7.#TheGOAT: 6.2M
8.#GattaKusthi2: 5.7M
9.#Dude: 4.8M
10.#Meiyazhagan: 4.7M
11.#Retro: 4.6M
12.#Youth: 4.5M
13.#ThugLife: 4.4M
14.#VidaaMuyarchi/#Dragon: 4.3M
15.#Indian2/#Maareesan: 4.2M
#VishwanathAndSons becomes the highest-viewed Tamil film on Netflix at the end of its 2nd weekend💥 The One #Suriya Setting the new Record ⭐🔥
• 11.3M views at the end of 2nd weekend
• #1 Worldwide among Non-English Movies
• #1 in 11 countries
• Top 10 in 19 countries
Top 15 Tamil Films on Netflix by views at the end of 2nd weekend (2024 onwards):
1. #VishwanathAndSons - 11.3M 🔥
2. #Maharaja - 9.3M
3. #IdliKadai -8.1M
4. #Blast -7.5M
5. #Amaran - 6.8M
6. #Kara -6.7M
7. #TheGOAT - 6.2M
8. #GattaKusthi2 - 5.7M
9. #Dude - 4.8M
10. #Meiyazhagan - 4.7M
11. #Retro - 4.6M
12. #Youth - 4.5M
13. #ThugLife -4.4M
14. #VidaaMuyarchi / #Dragon -4.3M
15. #Indian2 / #Maareesan - 4.2M
😲😲😲
@Suriya_offl's #VAS reached at Global Trending No.1 Spot ( Non-English ) for the last week on Netflix 🙏🔥🔥
Now #VAS is also moving into the All-time Most Watched Tamil movie ever in Netflix very soon ☠️☠️
Maharaja's Record under threat 👀💥
#VishwanathAndSons #Suriya
#VishwanathAndSons - NETFLIX HIT 🔥
👏, சூர்யாவுக்கு கருப்பு தியேட்டரில் ப்ளாக்பஸ்டர் ஆனால் ஓடிடி யில் எதிர்பார்த்த ஃபர்பாமன்ஸ் பண்ணல ஆனால் விஸ்வநாதன் சன்ஸ் படம் தியேட்டரிலும் ஹிட் இப்ப ஓடிடி யில் ப்ளாக்பஸ்டர் ஆகிருக்கு.
👌, நெட்ஃபிளிக்ஸ் ல ரிலீஸான 11 நாட்களில் 11.3 மில்லியன் வியூஸ் ரீச் பண்ணிருக்கு.. இன்னும் சொல்லப்போனா சௌத் இந்தியன் சினிமாவில் RRR & LUCKY BASKAR படங்களுக்கடுத்து நெட்ஃபிளிக்ஸ் ல சம்பவம் பண்ணிருக்க படம் இது தான்
👏, இந்திய அளவுல துரந்தார் | அனிமல் | ஃபைட்டர் | RRR & லக்கி பாஸ்கர்கடுத்து விஸ்வநாதன் சன்ஸ் படம் தான் நல்லா போகிட்ருக்கு . சூர்யாவுக்கு பெரிய ஹிட் அடிச்சிருக்கு.. பல வருஷங்களா தோல்விகளையே சந்திச்ச சூர்யாவுக்கு இந்த வருஷம் தியேட்டர் & ஓடிடி ரெண்டுலயும் மொரட்டு சம்பவம் பண்ணிட்டாரு.
#VishwanathAndSons — Global No.1 Non-English Film Viewed This Week On Netflix🤯❤️
Highest Viewed Tamil Film Ever At The End Of 2nd Week in Netflix😎
#Suriya Ruling The Netflix Chart!!
சமூகத்தில் மதிப்பிற்குரியவர்களாகக் கருதப்படுபவர்கள், குழந்தைகள் மீது இவ்வளவு கொடூரமான செயல்களில் ஈடுபட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. 1990களில் இருந்தே இக்குற்றச்சம்பவங்கள் நடைபெற்று வந்திருப்பதாகக் கூறப்படும் நிலையில், இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து இத்தகைய கொடுஞ்செயல்களில் அவர்களால் ஈடுபட முடிந்திருப்பதும், அதற்கான சூழல் சமூகத்தில் உருவாகியிருப்பதும் மிகுந்த கவலையளிக்கிறது.
இந்தக் கொடூரக் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும், எந்த நிலையில் இருந்தாலும், சட்டப்படி கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும்.
இது தற்போது பாதிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு மட்டும் கிடைக்க வேண்டிய நீதியல்ல. இனி எந்தக் குழந்தையும் இதுபோன்ற கொடுமைகளுக்கு ஆளாகாத வகையில், பாதுகாப்பான சமூகச் சூழலை உறுதி செய்ய வேண்டும்.
தவறு செய்தவர்கள் மட்டுமல்ல, தவறுக்கு உடந்தையாக இருந்தவர்களும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.
திமுக ஆட்சியில் ஜெம் கிரானைட்ஸ் நிறுவனர் ஆர்.வீரமணி மீதான போக்சோ வழக்கில், புகார் வந்த அடுத்த நாளே எஃப்.ஐ.ஆர். பதிவு செய்தனர்.
தவெக ஆட்சியில் ஆகஸ்ட் 29-ஆம் தேதி கொடுத்த புகாருக்கு, செப்டம்பர் 21-ஆம் தேதி வரை எந்த நடவடிக்கை எடுக்காதது ஏன்?
பதில் இருக்கா இதுக்கெல்லாம் 👇