என்னவன் என் உலகம்@piramuthuraja1💑கணவன் மேல் அளவிலா பாசம் வைத்திருக்கும் அன்பு மனைவி ◆கண்ணம்மா◆ ❣️நான் பாசத்தை இணையத்தில் எதிர் பார்ப்பதில்லை🙏நட்பு வேண்டாம் 🚫
என்னை சிறிதுசிறிதாக வெட்டி வீழ்த்தி மரணத்தை
பரிசளித்து விட்டதாய்
பெருமை கொள்ளாதே மானிடனே....
கொஞ்சம் கொஞ்சமாய்
உனக்கு மட்டுமல்ல
உன்சந்ததிக்கும் நீயே
மர��த்திற்கான வழியை
முன்னெடுத்து செல்கிறாய்
என்பதை மட்டும் மறவாதே
மதிகெட்ட மானிடரே...
#மரங்களைகாப்போம்
#இனியகாலை
#அன்பிற்கினியாள்