𝗥𝗮𝘄 𝗘𝗺𝗼𝘁𝗶𝗼𝗻𝘀
Special Team 👌
Special Triumph 🙌
🎥 From Dressing Room to the Field of Play - Scenes right through the final moments before #TeamIndia completed a stunning win in #AsiaCup2025#Final! 👍 👍
அரிட்டாபட்டி விவசாயிகளுக்கு குடுத்த வாக்குறுதியை
தமிழக பாஜக தலைவர் @annamalai_k அவர்கள் நிறைவேற்றிவிட்டார்.தமிழக முதல்வர் அதற்கும் ஸ்டிக்கர் ஒட்டினால் நாங்கள் அதை எதிர்த்து தமிழகம் முழுவதும் போஸ்டர் ஒட்டுவோம்.
‘Sometimes the only thing that we need is a hug’
I respectfully bow down to Mata Amritanandamayi Amma for making our world a better place through her compassion and love for all of us!
Praying to the Almighty to bless us a happy, prosperous and fulfilling 2025 to all!
Today, had the wonderful opportunity to be at Amrita Vishwa Vidyapeetham in Amritapuri and to interact with the Students and Faculty of the institution about Bharat, the fulcrum of the global economy centuries before, the bitter consequences she faced during colonisation, and the surge in the last decade that is taking our country on the path of progress and prosperity.
Today's students play a pivotal role in cementing India’s position in Industry 6.0 and reclaiming its glorious past!
அண்ணா பல்கலைக்கழக மாணவி, திமுக நிர்வாகியால், பாலியல் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டதை அடுத்து, தமிழகம் முழுவதுமே, பெண்கள் பாதுகாப்பு குறித்த கேள்வி எழுந்திருக்கும் நிலையில், சென்னை மாமன்றக் கூட்டத்தில், சென்னை மாநகராட்சி 184 ஆவது வார்டு உறுப்பினரும், 14 ஆம் மண்டலக் குழுத் தலைவருமான எஸ்.வி.ரவிச்சந்திரன் என்பவர், பாதிக்கப்பட்ட மாணவியை, மிகவும் கொச்சையாக விமர்சனம் செய்த காணொளி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. #ShameOnYouStalin
குற்றவாளி தங்கள் கட்சிக்காரன் என்பதற்காக, பாதிக்கப்பட்ட மாணவியைத் தரக்குறைவாகப் பேசும் தைரியம் யார் தந்தது?
இந்த எஸ்.வி.ரவிச்சந்திரன் என்ற நபர், கடந்த நில ஆக்கிரமிப்புக்குப் பெயர் போன 2006 - 2011 திமுக ஆட்சியில், பெருங்குடி மற்றும் வேளச்சேரி பகுதிகளில் உள்ள காலி இடங்கள், கட்டிடங்களை எல்லாம் நில ஆக்கிரமிப்பு செய்த குற்றத்திற்காக, குண்டாஸ் வழக்கில் கைதானவர். ஒட்டு மொத்த அயோக்கியர்களின் புகலிடமாக இருக்கும் திமுகவில், இது போன்ற நபர்களை மாமன்றத்திற்கு அனுப்பியதில் ஆச்சரியமில்லை.
பஞ்சினால் செய்த சாட்டை என்கிறார் இந்த ரவிச்சந்திரன். கோவையில் எனது இல்லத்தில் இருக்கும் அந்தச் சாட்டையைக் கொண்டு வருகிறேன். பஞ்சுச் சாட்டைதானே. அவர் மீதே சோதித்துப் பார்க்கலாம். தயாரா?
அண்ணா பல்கலைக்கழக மாணவியை பாலியல் தாக்குதல் செய்த குற்றவாளியான திமுக நிர்வாகி ஞானசேகரன், அமைச்சர் திரு மா.சுப்பிரமணியன் அவர்களுடன், வெகு சமீபத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படம் இது. பெஞ்சல் புயல் பணிகளின்போது, அமைச்சருடன் செல்லும் அளவுக்கு நெருக்கமாக இருக்கும் இந்த ஞானசேகரன் குறித்து, அமைச்சர் திரு. மா. சுப்பிரமணியன் ஏன் இன்னும் விளக்கமளிக்கவில்லை?
குற்றவாளி திமுகவைச் சேர்ந்தவன் என்பதை மறைக்க, இன்னும் எத்தனை நாட்களுக்குப் பொய் சொல்லி ஏமாற்றலாம் என்று நினைக்கிறது திமுக அரசு?
திமுகவினருக்காக மட்டுமே இந்த ஆட்சி நடக்கிறதா? முதலமைச்சர் ஸ்டாலினுக்கு, நமது சகோதரிக்கான நியாயத்தை விட, திமுகவைச் சேர்ந்த குற்றவாளி முக்கியமாகிவிட்டாரா? #ShameOnYouStalin
Politics can never be about one-upmanship on issues that affect a common man.
Appreciate @AIADMKITWINGOFL for picking up this issue and asking an important question.
#யார்_அந்த_SIR
PM Shri @narendramodi Ji's landmark decision to approve the Made in India PM-eBus Sewa-Payment Security Mechanism scheme for procurement and operation of e-buses will usher in a new era of public transport. Rolling out 38,000 e-buses with an outlay of over ₹3,435 crore, the scheme will enhance the quality of life in our cities by improving the environment.
தமது சிந்தனைகளாலும், செயல்பாடுகளாலும், சமூகச் சீர்திருத்த வேட்கை கொண்ட தமது எழுத்துக்களாலும் மாபெரும் புரட்சி செய்த மகாகவி பாரதியாரின் நினைவு தினம் இன்று.
மகாகவியின் எழுத்துக்கள், கல்வி, பெண் சுதந்திரம், சமூக நீதி, தமிழ் மொழி மீது கொண்ட மாறாத பற்று, தேசியச் சிந்தனை என சமூகச் சீர்திருத்தங்களுக்கெல்லாம் முன்னோடியாக விளங்கியவை. அவரது தொலைநோக்குப் பார்வையிலான எண்ணங்கள் ஒவ்வொன்றும் இன்று நனவாகிக் கொண்டிருக்கிறது. பாரதம் உலகின் குருவாக விளங்கும் என்ற அவரது விருப்பம் இன்று நிறைவேறிக் கொண்டிருக்கிறது.
தமிழ் மொழியையும், தாய்நாட்டையும் உயிரெனக் கொண்டு, சுதந்திரப் போராட்டத்தையும், சமூகச் சீர்திருத்தங்களையும் தம் எழுத்துக்களால் சுடர்விடச் செய்த எம் மகாகவியின் நினைவுகளைப் போற்றி வணங்குகிறோம்.
Captivating moments captured at the residence of Chief Justice of India, Justice DY Chandrachud, as Prime Minister Modi graciously participates in Ganesh Pooja.
Joined Ganesh Puja at the residence of CJI, Justice DY Chandrachud Ji.
May Bhagwan Shri Ganesh bless us all with happiness, prosperity and wonderful health.
Pleased to meet Mrs. Abe this afternoon. Recalled my close personal friendship with former Prime Minister Shinzo Abe of Japan. Abe San’s belief in the potential of India-Japan relations will remain a source of enduring strength for us. Deeply appreciate Mrs. Abe’s continuing association with India.
இன்று மத்திய உள்துறை அமைச்சர் மரியாதைக்குரிய திரு.@AmitShah அவர்களை சந்தித்து தமிழகத்தில் பாஜகவின் உறுப்பினர் சேர்க்கை துவங்கியதை தெரிவித்து வாழ்த்து பெற்றேன்.
உறுப்பினர் சேர்க்கையை கிராமங்களில் கொண்டு செல்வதை துரிதப்படுத்துவது குறித்து ஆலோசனைகளை வழங்கினார்கள்..!
- மாநில ஒருங்கிணைப்பு குழு அமைப்பாளர் திரு.@HRajaBJP அவர்கள்
#BJPSadasyataAbhiyan2024