Today I’m travelling n cab while interacting with driver about TVK . He is in this job from 2012 both dmk and admk period unnecessarily charging fine with fake charges, In the past 3 months didn’t pay single fine . Good change from traffic police and government . 👍👍
Jailer 2 team - லீக் பண்றதுக்காடா புந்த நாங்க படம் எடுத்துட்டு இருக்கோம்....
ஒரு படத்த பாத்துக்க வக்கு இல்லாம.... லீக் பண்ணு பீப் பண்ணு..... போடா ஜூண்ணி அங்குட்டு.....
#BREAKING | காவிரியின் குறுக்கே கர்நாடகா அணை கட்ட தமிழ்நாட்டின் ஒப்புதல் தேவை என 2018ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் கூறப்படவில்லை - மாநிலங்களவையில் ஒன்றிய அரசு தெரிவிப்பு
மேகதாது அணை கட்டுவதற்கான கர்நாடகா 2019ம் ஆண்டு சமர்ப்பித்த விரிவான திட்ட அறிக்கையில் சில திருத்தங்கள் கோரி திருப்பி அனுப்பப்பட்டுள்ளது எனவும் தெரிவிப்பு
#SunNews | #CauveryIssue | #Karnataka | #Tamilnadu | #ParliamentData
For over 60 years, many political parties have tried but failed to completely restore the Cooum. If there is one historic achievement @TVKVijayHQ can accomplish, I hope it is to revive the Cooum into a clean river like Thames. I sincerely hope that one day, this dream becomes a reality.
You can win Tamil Nadu only if you win women of Tamil Nadu.
Vijay has huge following among women of all ages, but NONE of today's star has that following. Dhanush would stand at the last of the queue behind SK, Surya and many. The crowd tells the story: do you see any women?
விஜய் கட்சி துயரம் அடைந்த இந்த கரூர் சம்பவ குடும்பத்தினருக்கு
சரியான சட்ட ஆலோசனை பெறாமல் மேலும் அவர்களை ஏமாற்றி விட்டார்.
எல்லாம் வெறும் அவசர முடிவுகள் மூலம் கண்துடைப்பு அரசியல்.😡
நிஜமாவே இவ்ளோ மூளை மழுங்குன கூட்டத்தை வச்சிட்டு தான் தமிழ்நாடு அறிவுள்ள மாநிலம் 2000 ஆண்டு பாரம்பரியம் எல்லிம் ஓலா தான் ..
முதல்ல ஏ சர்டிபிகேட் படம்னா அது porn மூவினு நினைச்சுட்டு இருக்குதுங்க தற்குறிகள் .. அதீத வன்முறை காட்சிகளும் அதிகபட்ச ரத்தம் நிறைந்த காட்சிகளும் குழந்தைகள் பாக்க கூடாதுனு தரப்பட்டதை ஏதோ விஜய்க்கு எதிரா பண்ண மாதிரி பேசிட்டு இருக்குதுக .. எதுக்கு தியேட்டர் கூடிட்டு போகனும் ஏன் மனவுளைச்சல் ஆகணும் ..
இதுக்கெல்லாம் காரணம் குழந்தைகளை படத்துக்கு சட்டவிரோத கூட்டிட்டு மௌன அமைச்சர்களும் .. பச்ச குழந்தைய எடுத்துட்டு போன எம்எல்ஏனு கேஸ் போடனும் ..
ஓடிடில காட்சிகள் blur பண்ணப்பட்டு தான் வெளீயிடுவாங்ன்னு அடிப்படை அறிவில்லாத முட்டாள் கூட்டம்