வரலாறு தெரியாத தற்குறி அணில் குஞ்சுகளே..
இவர்தான் தமிழ்நாட்டின் முதல் பெண் சபாநாயகர்.
ருக்மணி லட்சுமிபதி.
தமிழும் தெரியல
தமிழ்நாட்டின் வரலாறும் தெரியல.
தற்குறி பசங்க..
மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பிட்டு தபாஹி என்ற 20வயது இளைஞர், தனது சொந்த முயற்சியில் மாசடைந்த அஜ்னார் ஆற்றை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
சிறு வயதிலேயே சமூகத்திற்கு மிகவும் முக்கியமான ஒரு பணியைத் தன் கையில் எடுத்துக்கொண்டு, அதை விடாமுயற்சியுடன் செய்து முடித்துக் காட்டியிருக்கிறார்.
தம்பி பிட்டு தபாஹியின் இந்த முயற்சிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்💫
இது போன்ற சமூக அக்கறையும், பொறுப்புணர்வும் கொண்ட முயற்சிகளை நமது இளைஞர்கள் முன்னெடுத்தால், நம் நாட்டிலுள்ள நீர்நிலைகள் நிச்சயம் இன்னும் சிறப்பாக மாறும்.
❤️
மகாராஷ்டிராவில் 5 தலைமுறைகளுக்குப் பிறகு பிறந்த பெண் குழந்தையை, குடும்பத்தினர் இளவரசி போல் வரவேற்றனர். மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் தாய்-குழந்தையை மேளதாளங்களுடன் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு ஊர்வலமாக அழைத்து வந்து கொண்டாடினர். ‘தங்கள் குடும்பத்தில் சுமார் 200 ஆண்டுகளாக பெண் குழந்தை பிறக்கவில்லை’ என அவர்கள் தெரிவித்தனர்.
#Maharashtra #Celebration #OIReels #Oneindia #TamilOneindia
நம் பரம்பரை வீரத்தை பாருக்கு காட்டிய தென்னவன்..!
பரங்கியரை போரிட்டு விரட்டிய மன்னவன்..!
தமிழ்ப்பேரினத்தின் வீரப்பெரும்பாட்டன் மாமன்னர் பூலித்தேவன் புகழைப்போற்றும் திருநாள் இன்று!
அன்னைத்தமிழ் நிலம் ஆங்கிலேயர் ஆதிக்கத்தில் அடிமைப்பட்டுகிடந்தபோது அதன் விடுதலைக்குக் கிளர்ந்தெழுந்த மாவீரர்களில் முதன்மையான பெருமகனார் நம்முடைய பாட்டன் மாமன்னன் பூலித்தேவன் அவர்கள்!
'நெற்கட்டான் செவ்வயலில் யாரோ பூலித்தேவனாமே' என ஏளனமாக எண்ணி படையைத்திரட்டி வந்த ஆங்கிலேயர்களை, வெறும் வாளும், வேலும் கொண்ட வீரத்தமிழ் மறவர் படைநடத்தி, களத்தில் நேருக்கு நேர் எதிர்கொண்டு போரிட்டு வென்ற மாவீரன்!
எந்த இடத்திலிருந்து ஆங்கிலேயர் படைதிரட்டி வந்தனரோ அதுவரை திருப்பி அடித்து விரட்டிய வீரத்திருமகன் மாமன்னர் பூலித்தேவன். அவர் போரிட்டுக் காட்டிய பிறகுதான் பல மன்னர்கள் தாங்களும் ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட முடியும் என்ற பெருநம்பிக்கை கொண்டனர்.
பீரங்கி குண்டுகளால் கூடத் துளைக்க முடியாத கோட்டையைக் கட்டி ஆண்ட பேரரசன் பூலித்தேவன் அவர்களின் வீரத்தைப் போற்றுவதில் வழிவழியே வருகின்ற மானத்தமிழ்ப் பிள்ளைகள் பெருமிதமடைகிறோம்!
நம்முடைய வீரப்பெரும்பாட்டன் மாமன்னர் பூலித்தேவன் அவர்களின் வீரப்புகழ் போற்றுவோம்!
மதுரையிலிருந்து சுமார் 178 கி.மீ தொலைவில் உள்ள பெரம்பலூருக்கு 1 மணி 54 நிமிடங்களில் 'இதயத்துடன்' சென்றடைந்த ஆம்புலன்ஸ்..குறித்த நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட இதயம், வெற்றிகரமாக பயனாளிக்கு பொருத்தப்பட்டது..ஓட்டுநர் மற்றும் போக்குவரத்துக்கு போலீசாருக்கு குவியும் பாராட்டுகள்!
#Ambulance | #Madurai | #Perambalur | #Heart