FIR- லீக்கானது எப்படி..? கட்சி பொறுப்பில் இருப்பதால் மரியாதையாக பேசுறேன்.. FIR-ஐ படிக்கும் போது ரத்தம் கொதிக்கிறது.. அந்த குடும்பத்தையே நாசம் செய்துட்டீங்க.. வீதிக்கு தனி மனிதனா வந்தா வேற மாதிரி இருக்கும்.. அண்ணாமலை ஆவேசம்
#Covai | #BJP | #Annamalai | #FIR | #TNGovt | #DMK | #PolimerNews