தேர்தல் வெற்றி தோல்வி திமுகவுக்கு புதுசு இல்ல. ஆனால் அதன் 75 வருட சரிதத்தில் தோற்ற பின்னும் இப்படி கூட்டம் கூட்டமாக தேடி வந்தது அரிது
தோற்றது புகழேந்தி ஐயா இல்ல, தமிழ்நாடு என்பதை ஞாபகப்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள்
அமைச்சர் ஷாஜஹான் பேசியதைக்கேட்டேன்.சமூக வலைத்தளங்களில் திமுக ஆட்கள் தரக்குறைவாக பேசியதைகுறிப்பிட்டார். வலைத்தளங்களில் பேசியவர்கள் யார், (உங்களைப்போல )திமுகவின் பொறுப்பான பதவி வகிப்பவர்கள் அல்ல. நம் சமூகத்தில் உள்ள திமுகவினர், இத்தனை ஆண்டுகாலம் திமுகவில் இருந்து வாக்களித்தவர்கள். அவர்களது வாக்குகளுக்கு நீங்கள் சொந்தம் கொண்டாடுவதை தாங்க இயலாமல் பேசுகிறார்கள். வாக்கில்லாத உங்களை திமுக சுமந்ததை பொறுக்கவியலாத ஆதங்கம் அது. மாடு வெட்டக்கூடாது என்ற தடையை கடந்தீர்கள் இனி வரும்காலத்தில் உங்கள் நடிகர் செய்யப்போகும் சமரசங்களை எப்படி கடப்பீர்கள் . ஐம்பதாண்டுகள் திமுக துடைக்கப்படுகிறதா இல்லை உங்கள் அமைச்சர் பதவி ஐந்தாண்டுகள் நீடிக்குமா பார்ப்போம .
தமிழ்நாடு முழுவதும் சல்லடை போட்டு தேடினாலும் @IUMLTNOfficial-க்கு மொத்தமாக 5000 ஓட்டுகள் கூட தேறாது. இந்தக் கட்சிக்கு அளவுக்கு மீறிய முக்கியத்துவம் தலைவர் கொடுத்தது பெரிய தவறு.
திமுகவுடன் இஸ்லாமியர்கள் என்றும் நிற்கிறார்கள். IUML உடன் இஸ்லாமியர்கள் இல்லை.
நீயெல்லாம் பக்கத்து தெருவுக்குக் கூட தெரியாது. திமுகவுக்கு சவால் விடுற அளவுக்கு வளர்ந்துட்டோம்னு நினைச்சுக்காத. முதலில் உன் கட்சியின் பலத்தை நிரூபிச்சுட்டு வா.
அண்ணா… “மாதம் ஒரு முறை என் தொகுதிக்கு வருவேன், உங்கள் எல்லோரையும் சந்திப்பேன்” என்று சொன்னீர்களே! நீங்கள் பதவி ஏற்று ஒரு மாதம் 4 நாட்கள் ஆகின்றன. பெரம்பூருக்கு எப்பொழுது வருவீர்கள்?
திருச்சி கிழக்கில் நீங்கள் ஜெயித்தும் ராஜினாமா செய்துவிட்டீர்கள். ஆனால், அங்குமட்டும் re-election வரப்போகிறதென்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டீர்கள், அந்த காரணத்தினாலாவது அங்குள்ள மக்கள் QR code மூலம் உங்கள் தரிசனம் பெற்றனர்.
பெரம்பூர் மக்கள் உங்களுக்காக தூக்கமில்லாமல் வழிமேல் விழிவைத்துக் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.
தங்களுடைய தூயசக்தியைக்கொஞ்சம் தூவிவிடுங்கள் பெரம்பூர் மீது.
@CMOTamilnadu
அம்பேத்கர்க்கு திமுக என்ன பண்ணாங்கன்னு கேட்டு ?? அதுக்கு நீங்க Slipper Shot வாங்குன வீடியோ Proof இருக்கு ..!!
நாங்க திண்ணையை பிடிச்சு நடக்கும் போது நீங்க
😎👍👍
மறக்காதீங்க மறவாதீங்க..
உங்க Office ல அம்பேத்கர் போட்டோ வச்சுட்டா கொள்கைவாதியா
தரம் தாழ வேண்டாம் 👍
எந்த டாக்டர் first பாக்குறாரோ, அவரு தான் கடைசி வரை பாக்கணுமாம்..
Shift மாறி வேற டாக்டர் வந்து பாத்தா, பிரச்சனை ஆயிடுமாம்..
டாக்டர் சமூகமே மாற்றம் எப்படி பிரமாதமா இருக்கா..!? 😂😂😂
MLA ஜி கலக்குங்க ஜி 💥💥💥
TVK தறுதலைகள் உங்களை ஆபாசமாக பேசினாலோ, உங்கள் போட்டோவை மாப்பிங் செய்தாலோ, உங்களை எவ்விதத்திலும் துஷ்பிரயோகம் செய்தாலோ ஸ்க்ரீன் ஷாட் எடுத்து இந்த
[email protected] மெயில் ஐடிக்கு அனுப்பி வையுங்கள். அல்லது நீங்கள் எப்படி பாதிக்கப்பட்டீர்கள் என்பதை மட்டும் எழுதி அனுப்புங்கள்.
திமுக ஆட்சியில் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்ட போது, மாவட்ட வாரியாக மூடப்பட்ட கடைகளின் முழு பட்டியலும் வெளியானது. ஆனால் தற்போது தவெக அரசு மூடியதாக கூறும் கடைகளின் பட்டியல் எங்கு தேடியும் கிடைக்கவில்லை!
#WATCH | "மூடப்பட்ட 717 டாஸ்மாக் கடைகள் லிஸ்ட் சமூக வலைதளங்களில் வந்துருச்சு" என மதுவிலக்குத்துறை அமைச்சர் விக்னேஷ் பேட்டி.
அப்படி எந்த பட்டியலும் தமிழ்நாடு அரசு தரப்பில் இருந்து இதுவரை வெளியிடப்படவில்லை. மூடப்பட்ட கடைகள் குறித்த RTI கேள்விக்கும் பதிலளிக்க டாஸ்மாக் நிறுவனம் மறுத்துள்ளது
#SunNews | #TASMAC | #Vignesh
நான் கூட ஆதாரத்தை காட்ட போறாருனு நினச்சேன் நாம போய் சமூக வலைத்தளங்களில் பார்த்து தெரிஞ்சிக்கணுமாம்😂😂
சரி நம்ம போய் பாக்கலாம்னு பாத்தா 😯 நான் பார்த்ததை நீங்களும் பாருங்க see. 👇😂
#sofamodelCM#TVKFails#tamilnadupolitics#tnpublic
ரிப்போர்டர்: ஆதவ் அர்ஜுனா நிழல் முதலமைச்சரா?
அமைச்சர்: ஆதவ் அர்ஜுனா ராஜாதி ராஜ ராஜ மார்த்தாண்ட ராஜ குலதிலக!
ரிப்போர்டர்: இதோ, முதலமைச்சரை விட ஆதவ் அர்ஜுனாவுக்குத்தான் இவ்வளவு புகழாரம் பாடுறீங்களே.!
அமைச்சர்: ஒத்த நொடியில தான் சித்தம் கலங்கிடுச்சே! 😄
மாநில உரிமை சுயாட்சி பற்றி பேசாத
மொழி உரிமை பேசாத
சுயமரியாதை சமத்துவம் சமூகநீதி பேசாத
ஏன் அரசியலே பேசாத மக்கள் கூட்டத்தை உருவாக்கி வைத்துள்ளது விஜய் ஆட்சி.
பாஜகவுக்கு எவ்ளோ வசதி பார்த்தீங்களா