இன்று பிறந்தநாள் காணும் கழக தலைவர் “வருங்கால இந்தியாவின் வழிகாட்டி”, திராவிட இனத்தின் நாயகன் நல்லாட்சி “மாமன்னன்” எம் தலைவர் - மாண்புமிகு @CMOTamilnadu@mkstalin அவர்களை வாழ்த்தி போற்றி வணங்குகிறேன்.
வாழ்க தலைவர்!
#HBDCMMKSTALIN
சந்திரனின் தென் துருவத்தில் தடம் பதித்து உலகின் தலை சிறந்த நாடாக நமது இந்திய ஒன்றியத்தின் பெருமையடைய உழைத்த சந்திரயான் 3’ன் ஒட்டுமொத்த விஞ்ஞானிகளுக்கும் நன்றி.
இந்த திட்டத்தின் இயக்குநராக செயல்பட்டவர் தமிழ்நாட்டின் வீர #முத்துவேல் என்பதில் கூடுதல் பெருமை👏
#Chandrayaan3#ISRO
தாய்மையை தலைகுனிய வைத்த மணிப்பூர்"!
தடுக்க தவறிய ஒன்றிய பாஜக அரசை கண்டித்து திருவள்ளூர் மேற்கு மாவட்ட மகளிர் (ம) மகளிர் தொண்டர் அணி சார���பில் திருவள்ளூரில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் திருவாலங்காடு (கி)ஒன்றிய கழகத்தின் சார்பில் நூற்றுக்கணக்கான சகோதரிகளுடன் கலந்து கொண்டோம்.
தாய்மையை தலைகுனிய வைத்த மணிப்பூர்"!
தடுக்க தவறிய ஒன்றிய பாஜக அரசை கண்டித்து திருவள்ளூர் மேற்கு மாவட்ட மகளிர் (ம) மகளிர் தொண்டர் அணி சார்பில் திருவள்ளூரில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் திருவாலங்காடு (கி)ஒன்றிய கழகத்தின் சார்பில் நூற்றுக்கணக்கான சகோதரிகளுடன் கலந்��ு கொண்டோம்.
கேள்வி கேட்பது சனாதனத்துக்கு எதிரானது என்று பாமர மக்களை அச்சுறுத்தி வைத்திருந்த கூட்���த்தை அம்பலப்படுத்தி, அநீதிக்கு எதிராக கேள்வி கேட்கும் சிந்தனையை தூண்டினார் தந்தை பெரியார்!
#திராவிடத்தால்வாழ்கிறோம்
Deeply grateful to @HCLTech Founder Thiru Shiv Nadar and Chairperson Tmt Roshni for gracing the inauguration of #KalaignarCentenaryLibrary in Madurai. Their esteemed presence not only inspired the students but also brought forth cherished memories as Thiru Shiv Nadar fondly recalled his moments with Muthamizharignar Kalaignar.
@ShivNadarFDN
#கலைஞர்100 #கலைஞர்100நூலகம்
Watch | முன்னாள் நீதிபதி சந்துரு முன்னெடுப்பில், நடிகர் சூர்யா, இயக்குநர் ஞானவேல் ஆகியோர் இணைந்து, ச��்டக் கல்லூரி மாணவர்களுக்கு பயிற்சியளிக்கும் வகையில் உருவாக்கியுள்ள 'சத்யதேவ் சட்ட அகாடமி'யை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
#SunNews | #LawAcademy | @mkstalin
சட்டம் பயிலும் மாணவ - மாணவியருக்கு வழிகாட்டும் வகையில் சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதியரசர் திரு.சத்யதேவ் அவர்களின் பெயரில் Satyadev Law Academy- ஐ மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் இன்று தொடங்கி வைத்து, அதன் இலட்சினையை வெளியிட்டார்கள்.
இந்த நிகழ்வில் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நண்பர் @Anbil_Mahesh, சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதியரசர் திரு.கே.சந்துரு அவர்கள், நடிகர் நண்பர் திரு.@Suriya_offl , இயக்குநர் திரு.@tjgnan ஆகியோருடன் பங்கேற்றோம்.
தமிழ்நாட்டிலிருந்து தலைசிறந்த சட்ட வல்லுநர்களை உருவாக்க சத்யதேவ் சட்ட அகாடமி துணை நிற்கட்டும். வாழ்��்துகள்.
சமூகத்தில் கல்வியும் வேலைவாய்ப்பும் ஒரு சாராருக்கு மட்டுமே சொந்தமல்ல என்று போராடி #SocialJustice அடிப்படையில் உரிமைகளைப் பெற்றோம். 1961-ஆம் ஆண்டு வழக்கறிஞர் சட்டம் இயற்றப்பட்ட பிறகும், #Reservation கொண்டுவரப்பட்ட பிறகுமே எளிய மக்களும் சட்டத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர். எளிய பின்புலங்களில் இருந்து வரும் அவர்களது திறன்களை வளர்க்க, ஓய்வுபெற்ற நீதியரசர் திரு. சந்துரு அவர்களை இயக்குநராகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ள #SathyadevLawAcademy-யைத் தொடங்கி வைத்தேன்.
இதில், ஏழை - எளிய மக்களின் கல்விக்காக உள்ளார்��்த அக்கறையோடு தொடர்ச்சியாகச் செயல்பட்டுவரும் அன்புக்குரிய தம்பி @Suriya_offl அவர்களின் பங்களிப்பைப் பாராட்டுகிறேன்.
சட்டத்தொழிலும் மருத்துவத் தொழிலும் மற்ற தொழில்கள் போல் அல்ல. மற்றவை பணி புரிவது; இவை பயிற்சி செய்வது!
எனவே, #நான்_முதல்வன் திட்டத்தின்கீழ், மாணவர்களுக்கு இந்த அகாடமியின் மூலம் பயிற்சி அளிக்கக் கேட்டுக் கொண்டுள்ளேன்.
நீதியரசர் திரு.சந்துரு அவர்களோடு, #JaiBhim திரைப்படத்திற்குப் பிறகும் தொடர்ந்து சமூக அக்கறையோடு செயல்பட்டுவரும் தம்பி திரு.சூர்யா, இயக்குநர் திரு. @tjgnan ஆகியோருக்கு மீண்டுமொருமுறை வாழ்த்துகள்!
நேற்று, மதுரையில் அதிநவீனத் தொழில்நுட்பங்களுடன் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் திறப்பு விழாவில் பங்கேற்றதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள் நூற்றாண்டு நூலகத்திற்கான எனது உறுப்பினர் அட்டையை வழங்கினார்.
- மாண்புமிகு தகவல் தொழ���ல்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் @ptrmadurai அவர்கள்.
கல்வி உரிமை மறுக்கப்பட்ட இனத்தை அடிமைத்தனத்தில் இருந்து மீட்டு, பார் புகழும் இடத்திற்கு கொண்டு சென்ற தமிழினத் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் பெயரில் அறிவொளி பரப்பிடும் நூற்றாண்டு நூலகம்!
#Kalaignar100Library#கலைஞர்100நூலகம்
கல்வி புரட்சி ஏற்படுத்திய திமுக!
"உரிமைகளுக்காக கிளர்ந்தெழுந்த இனம் தான் திராவிட இனம். கலைஞர் எனும் போராளிதான் இன்று நாம் கல்வி பெற்றதற்கான காரணம். எல்லோருக்கும் எல்லாம் என்ற வழியில் தமிழ்நாட்டை உருவாக்கியவர் கலைஞர்"
- மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள் உரை.
#கலைஞர்100நூலகம்
#Kalaignar100Library
#JUSTIN | முத்தமிழறிஞர் கலைஞரை சந்தித்து உரையாடிய பிறகு தான் தமிழ்நாட்டில் நிறுவனம் துவங்கினோம். இன்று ஆயிரக்கணக்கான தமிழ் நாட்டு இளைஞர்கள் எங்கள் நிறுவனத்தில் பணிபுரிவதற்கு கலைஞரே காரணம்.
- HCL ��ிறுவனர் ஷிவ் நாடார் பேச்சு!
#Kalaignar100Library #Madurai #DMK
I strongly condemn the Manipur police for stopping brother Thiru @RahulGandhi on his way to violence-torn Manipur. While the Prime Minister remains mute on the critical issue, Rahul Gandhi is attempting to lend ears to the people of Manipur. Restoring peace there should be the top priority now. Such vengeful political acts of autocrats against opposition leaders are absurd & condemnable.