ஏன்பா...
வழக்கை வாபஸ் வாங்கின TR Balu க்கு நாலா பக்கமும் என்ன பயந்துட்டியா ன்னு கேட்டு comment section ல meme போட்டுக்கிட்டு இருக்காங்க..
நீங்க சொல்றது உண்மை னா அவர் நெனச்சிருந்தா ..அவர் image காப்பாத்திக்க..
"இது என் தனிப்பட்ட முடிவு அல்ல அண்ணாமலை தரப்பும் கேட்டுக்கொண்டதால் ன்னு ஒரு வரி tweet போட எவ்ளோ நேரமாகும்?
ஏன் அப்டி ஏதும் சொல்லல??
ஏன்னா அப்டி சொன்னா அண்ணாமலை அண்ணா press meet கூட்டி பொய் சொல்றியா ன்னு ஆதாரம் காட்டி கிழிச்சு தொங்க விற்றுவார்..
ஒரு chance க்கு காத்துகிட்டு இருக்காங்க..அண்ணாமலை அண்ணா வை defame பண்ண..இப்டி லட்டு மாதிரி written document இருந்தா சும்மா இருப்பார்களா?
யோசிக்கவே மாட்டீங்களா?
அமெரிக்காவில் உள்ள FETNA அமைப்பு திமுக/திக சார்பு நிலைப்பாடு கொண்டது என்பது சரியே.
அமெரிக்காவில் வசிக்கும் தமிழர்களுக்கான அமைப்பு, அரசியல் சாயல் இல்லாமல் இருப்பதே நியாயமானது, ஆனால் இந்த அமைப்பு காலங்காலமாக திக/திமுக கைப்பிடியில் போனது அமெரிக்காவில் உள்ள திக/திமுக சார்பில்லாத தமிழர்கள் மத்தியில் கசப்பான உணர்வை தந்து, பல தமிழ்ச்சங்கங்கள் தங்களை FETNA அமைப்பில் இருந்து விலக்கி கொண்டனர்.
பின்னர் நாம் தமிழர் சார்புடையவர்கள் பலர் FETNA வில் இணைத்து கொண்டு திக/திமுக சார்பு நிலைப்பாடை எதிர்த்து களமாடி கொண்டிருந்தனர்.
FETNA பேரவையின் அதிகாரக்குழுவானது, இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மாறும். தற்போது இருக்கும் அதிகாரக்குழு, FETNA அமைப்பை மொத்த தமிழர்களுக்குமானதாக மாற்ற வேண்டும், எந்த கட்சி சார்பும் அல்லாத நிலைப்பாடை எடுக்க வேண்டும் என உறுதி கொண்டு அதற்கான முன்னெடுப்புகளை எடுத்து வருகின்றனர்.
அதன் அடிப்படையில்தான் 2024 இல் பிரதமர் @narendramodi அமெரிக்கா வந்தபோது FETNA அதிகாரக்குழு பிரதமரை சந்தித்தனர்.
அதன் அடிப்படையில்தான் மதுரையில் 2025 இல் நடத்திய FITEN நிகழ்ச்சிக்கு @annamalai_k அவர்களை அழைத்திருந்தனர்.
அதன் அடிப்படையில்தான் 2026 FITEN நிகழ்ச்சிக்கு @VanathiBJP அவர்களை அழைத்தனர்.
அதன் தொடர்ச்சியாக, அண்ணாமலை அவர்களை இந்த வாரம் FETNA நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்திருக்கினர். திமுக, அதிமுக, பாஜக, நாதக, தவெக, பாமக என அனைத்து கட்சி தலைவர்களும் கலந்து கொள்கின்றனர்.
இத்தகைய முன்னெடுப்பை எடுக்கும் தற்போதைய FETNA அதிகாரக்குழுவை பாராட்டு வேண்டுமேத்தவிர, அவர்கள் மீது சேற்றை வாரி இறைப்பது நியாயம் இல்லை.
அப்புறம், இன்று அண்ணாமலை FETNA வில் கலந்துகொண்டதன் அடிப்படையில், அவர் ஹிந்து எதிர்ப்பு அரசியலை கையில் எடுக்கிறார் என உக்கிரமாக படமெடுத்து ஆடும் நாகபாம்புகளுக்கு ஒரு கேள்வி - அண்ணாமலை அவர்கள் தமிழக பாஜக தலைவராக FETNA நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போதோ, வானதி அக்கா FETNA நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோதோ ஏன் நீங்கள் இப்படி படம் எடுத்து ஆடவில்லை?
Narcotics are dangerously infiltrating TN, threatening our youth and our collective future. To combat this crisis, @WTLFoundation has prepared a policy paper for a Drug-Free Tamil Nadu. The policy paper elaborates on the crisis at hand and also explores the best practices worldwide in the fight against drugs.
https://t.co/SZqMKx6CZa
This policy paper also outlines a definitive 5-year roadmap focused on rigorous enforcement, prevention, rehabilitation, and reintegration to kill the demand for drugs in our state entirely.
மாற்றம் நம்மிடமிருந்து துவங்கட்டும்,
போதையில்லா தமிழகம் பிறக்கட்டும்!
#WTL_WhiteBandMonth
வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவை (FeTNA) மற்றும், நியூஜெர்சி தமிழ்ப் பேரவை இணைந்து நடத்தும் 39 ஆவது தமிழ் விழாவில், அமெரிக்க நேரம் EST ஜூலை 3 அன்று மாலை,(இந்திய நேரம் ஜூலை 4 காலை) நமது அன்பான தமிழ் வம்சாவளியினரைச் சந்தித்து, அவர்களுடன் கலந்துரையாட ஆவலுடன் காத்திருக்கிறேன்.
அன்பும், தமிழ்ப்பற்றும் நிரம்பிய இந்த தமிழ்ச் சமூக சந்திப்பில், உங்கள் அனைவரையும் நேரில் காண ஆவலாக உள்ளேன்!
All the best அண்ணா..
Next ஒரு வாரம் இதுதான் trending ஆ இருக்க போகுது😂
நெறய பேர் வீட்டில் வன்மத்தை கொட்ட write ups. எழுதி ரெடி ஆயிட்டு இருப்பாங்க..🤭
சிலர் எந்த வார்த்தை வெச்சு வன்மத்தை கக்கலாம் னு waiting ல இருப்பாங்க..🤭
நீ பேசுனா..
நாங்க இங்க பாதுக்கிறோம்
🤗🤗
Thiru TR Baalu filed a defamation case against me for publishing the assets/companies owned by him and his family through DMK Files & he had sought ₹100 Crores in damages.
As you all know, after a certain time period in the trial, I argued my own case and personally cross-examined him, and the details of which are in the public domain.
Also, during one of the cross-examinations, Thiru TR Baalu made defamatory remarks against me without substance in the court, and I had filed a case against him in the same court for making those allegations within the court premise.
Today, Thiru TR Baalu, out of his own wishes, decided to withdraw the defamation case filed against me by him. He filed the defamation case against me; to carry it further or not was his decision & not mine.
I wish to inform all concerned that I continue to stand by every single remark that I had made against the previous DMK govt and certain members of the DMK party till now.
I wish to thank Adv. Paul Kanagaraj, Adv. Kumaraguru and all members of the BJP legal team for their support during the trial of this case.
Truth always triumphs!
I thank you for your attention to this matter!
பெயரில் மட்டும் கல்யாணராமன்; செயல்களில் முழுக்க போலி ராமன்..!
ஹிந்துத்துவா, RSS, பண்பாடு, கலாச்சாரம் என்று தினமும் உபதேசம். ஆனால் பேச்சில் மட்டும் 'அவன்', 'இவன்'. உங்கள் கொள்கைகளை எதிரிகள் விமர்சிக்க வேண்டிய அவசியமே இல்லை; உங்கள் வார்த்தைகளே அவற்றின் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்குகின்றன."
WHITE SHIRT+ KHAKI PANT DRESS CODE:
Vijay WASN'T THE FIRST to wear it. U 🐿️s are talking as if Vijay invented it.
#Annamalai Anna was wearing it WHEN HE WAS CATCHING CRIMINALS, not after a cinema cop entered politics. Real, not reel. Substance, not script. Police kaaran da.🦁💎