அந்த பையன் தவறு செய்து விட்டான் அதற்க்கு அந்த பையன் மீது 5 வழக்குகள் போட்டாச்சி ஆனால் அந்த பையன அடிக்க எவனுக்கும் உரிமை இல்ல அடிச்சவன் மேல எல்லாம் @tnpoliceoffl வழக்கு பதிவிடுமா
பாஜக'வுக்கு எதிராக பேசுவது மட்டும் தான் பாசிசம் அல்ல..
"அரசுக்கு எதிராகக் கேள்வி கேட்பவர்களை அடக்குமுறைகள் மற்றும் வன்முறை மூலம் நசுக்குகின்ற அரசியல் நடைமுறையே பாசிசம் எனப்படும்"
#WATCH | ராஜஸ்தானில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில், பொய் தகவலை கூறி ‘பிரதமர்’ மோடி வெறுப்பு பேச்சு.. நாடு முழுவதும் பிரதமரின் பேச்சுக்கு வலுக்கும் கண்டனங்கள்!
#SunNews | #PMModi | #LokSabhaElections2024 | #HateSpeech