Fiery Speech ப்ரோ 👌🔥🔥
சகோதரர் @APunnaivalavan avl, பேசிய இந்த 10;30 நிமிட காணொளி மிகவும் முக்கியமானது , தவெக ஆச்சரியக்குறி கும்பல் இந்த இரண்டு நாட்களா பரப்பு வந்த அத்தனை Fake Narrative-ம் உடைச்சு விட்டுட்டார்..!
#TN#TVKVijayFails#TNNews#TamilNadu
இரண்டு நாள்ல 19 பாலியல் குற்றங்கள் நடந்து இருக்கு
இதை திசை திருப்ப தான் வெள்ளை அறிக்கை
திமுக ஐடிங்க எல்லாம் வெள்ளை அறிக்கை பின்னால் சுத்துது சட்ட ஒழுங்கு பிரச்சினை இதோட மலுங்கிடும்
📌14 ம் தேதி - நடிகர் மகேந்திரனின் சர்ச்சை பேச்சு
📌15 ம் தேதி - நடிகர் ராகவா லாரன்ஸ் சர்ச்சை பேச்சு
📌இன்று 16 ம் தேதி - நிதியமைச்சர் மரிய வில்சனின் வெள்ளை அறிக்கை இதெல்லாம் எதற்காக ❓
💥 இந்த அவலங்களை #மடைமாற்றம் செய்யத்தானா ❓
சற்று சிந்தியுங்கள் மக்களே 😡
#பெண்கள்_பாதுகாப்பு_எங்கே ❓
#சீரழியும்_தமிழ்நாடு
#சட்டம்ஒழுங்கு ❓
#TVKVijayFails
20 அதிமுக எம் எல் ஏக்கள தவெக கொண்டு போயிருக்கும். நாங்க எதிர்த்ததாலதான் 4 பேரோட நிறுத்துனாங்க.. - @thirumaofficial
ஆதவ்கிட்ட பேசி அவங்க விலகினாலும் நீங்க ஏன் சேக்குறீங்கன்னு கேட்டு இனி நடக்காம தடுத்தோம். - @Shanmugamcpim
Meanwhile, Vijay and Adhav :
விஜயபாஸ்கர் ராஜினாமா - தவெகவில் இணைந்தார்.
😂😂😂
இப்ப என்ன செய்யப் போறீங்க @thirumaofficial@Shanmugamcpim@tncpim@CPItnOfficial@IUMLTNOfficial ???
அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து தங்களது பதவியை ராஜினாமா செய்து விட்டு ஆளுங்கட்சியான த.வெ.க-வில் இணைவது தற்போது ஆட்சியில் இருக்கும் த.வெ.க அரசுக்கு ஆதரவு அளித்து வருகின்ற, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்டுகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் மீதுள்ள நம்பகத்தன்மையின்மையா? அல்லது அவர்களது தொடர்பை துண்டித்து விட்டு ஒன்றிய அரசிடம் தற்போது வைத்திருக்கின்ற மறைமுக உறவை வெளிப்படையாக
உறுதிப்படுத்தப்படுவதற்காகவா?
அதிமுகவின் 25 MLA-க்கள் இந்த அரசை ஆதரித்து வாக்களிப்பதற்காக அவர்களில் 8 பேர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என்று உறுதியளித்ததாக நம்பியவர்களுக்கு கொடுத்த வாக்குறுதி என்ன ஆனது? MLA பதவியை ராஜினாமா செய்து கொண்டு இருப்பது அமைச்சர் பதவிக்காகவா? எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கலாமே ( ஆறு மாதத்திற்குள் தேர்தலில் நின்று MLA -வாக தேர்ந்தெடுக்கப்பட்டால் போதுமானதே ) தவெக அரசு அதை நிறைவேற்றுமா ? அல்லது 25 MLA-க்களையும் தொடர்ந்து ஏமாற்றுமா?
#JUSTNOW | ஆகாஷின் பெற்றோர் கைது
சிவகங்கை: மானாமதுரையில் போலீஸ் கஸ்டடியில் ஆகாஷ் என்ற இளைஞர் மரணமடைந்த வழக்கு; ஆகாஷுக்கு போலீசாரே இறுதிச்சடங்கு செய்ய ஆயத்தமான நிலையில் பெற்றோர் எதிர்ப்பு
கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஆகாஷின் பெற்றோர் மற்றும் உறவினர்களை கைது செய்த போலீசார்
Akash Parents Arrested | Justice For Akash | Police Custody Death
#NewsTamil24x7 | #JusticeForAkash | #PoliceCustodyDeath | #AkashParentsArrested
தமிழ்நாடு கடன் நிலை - புரிதல்
சிம்பிளா ஒரு விஷயம் சொல்றேன்.
(படிச்சவங்க சுயமா யோசிக்க தெரிஞ்சவங்களுக்கு மட்டும்!)
🔹அதிமுக ஆட்சி முடியும் போது ₹5 லட்சம் கோடி கடன். அது GSDP ல அப்போ 29% (GSDP 17 லட்சம் கோடி)
🔹திமுக ஆட்சி முடியும்போது ₹10 லட்சம் கோடி கடன். அது GSDP ல 28% (GSDP 36 லட்சம் கோடி)
அதாவது தமிழ்நாட்டின் GSDP உயர்ந்து இருக்கு. தமிழ்நாடு பொருளாதார ரீதியா ரெண்டு மடங்கு வளர்ந்து இருக்கு. நிறைய உள்கட்டமைப்பு வசதிகள் தொழில் துறை முன்னேற்றம் நடந்து இருக்கு
அதனால் தான் 17 LC ல இருந்து 36 LC யா உயர்ந்து இருக்கு
அதுக்கான திட்டங்கள் செயல்படுத்த கடன் வாங்கப்பட்டு இருக்கு.
அப்படி கடன் வாங்கினாலும் 30% லிமிட்டுக்குள்ள தான் இருக்கு.
10 லட்சம் என்கிற தொகை அதிகமா தெரிஞ்சாலும் அது நம்ம வளர்ச்சிக்கு கணக்கு பண்ணினா குறைவு தான்.
(உதாரணமா நமக்கு 50,000 சம்பளம் வாங்கும்போது 5,000 கடன் இருப்பது விட 1,00,000 சம்பளம் வாங்கும்போது 7,000 கடன் இருப்பது குறைவு தானே. 5,000 பெரிசா 7,000 பெரிசா என யோசிக்காம மொத்த வருவாயில் கடன் எவ்வளவு என யோசிங்க)
இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம் என்னன்னா
மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு கொடுக்க வேண்டிய பங்கு 8% ல இருந்து 4% ஆ பாதியா குறைச்சிட்டாங்க
தமிழ்நாட்டுக்கான நிதிகளை பெண்டிங் வெச்சாங்க
ஒருவேளை மத்திய அரசு கொடுக்க வேண்டிய தொகையை சரியான நேரத்துக்கு கொடுத்து இருந்தா.. இவ்வளவு கடனே வந்திருக்காது.
அதை எல்லாம் மீறி தான் இந்த வளர்ச்சி நலத்திட்டங்கள் எல்லாம் செய்தது திமுக.
இப்போ யோசிங்க.. நிதி நிர்வாக திறமை என்றால் என்னன்னு புரியும்.
🐿️: திமுக ஆட்சில கடன் ரொம்ப அதிகமாகிருச்சு.
தேவை இல்லாம கடன் வாங்குனாங்களா ?
🐿️: இல்லிங்க
கடன் வாங்கி தேவை இல்லாத திட்டங்களுக்கு செலவு பண்ணாங்களா ?
🐿️: இல்லிங்க
வரம்புக்கு மீறி கடன் வாங்குனாங்களா ?
🐿️: இல்லிங்க
கடன் அதிகமாக என்ன காரணம் ?
🐿️ : ஊழல் மற்றும் நிர்வாக சீர்கேடு.
எந்த துறையில் எவ்வளவு ஊழல், எவ்வளவு வருவாய் இழப்பு-னு எதாவது கண்டு பிடிச்சு சொல்லியிருக்கியா ?
🐿️: இல்லிங்க
உன் ஆட்சியில கடன் வாங்குவதை எப்படி குறைக்க போறன்னு எதாவது plan சொல்லியிருக்கியா ?
🐿️: இல்லிங்க
சரி எந்தெந்த விதத்தில் மாநிலத்துக்கு வருவாய் ஈட்ட திமுக தவறி விட்டதுன்னு explain பண்ணியிருக்கியா ?
🐿️: இல்லிங்க
Publicly available State Budget Documents, RBI, CAG data தவிர புதுசா எதாவது கண்டு புடிச்சி சொல்லியிருக்கியா ?
🐿️: இல்லிங்க
அப்புறம் என்ன விஜய்க்கு டா இந்த வெள்ளை அறிக்கை ?
நேற்று ஒரு தீவிர தவெககாரனிடம் பேசினேன், ஒரு மாதத்தில் இவ்வளவு அதிருப்தி இருக்கிறதே, மீண்டும் தேர்தல் வந்தால் எப்படி வெற்றி பெறுவீர்களென்று!
அதற்கு அவன் சொன்ன பதில்,
"தளபதி ஒருவாட்டி மக்கள் முன்னாடி வந்து ஒரே ஒரு வாய்ப்பு கொடுங்கன்னு கேட்டா எல்லாத்தையும் மறந்து vote போட்றுவாங்க"
நடிகர் ஒருவர் 'அரசியலுக்கு வரவா' என அப்ளிகேசன் போட்டு, ' மக்கள் வரச்சொல்லிவிட்டார்கள்' என அவரே அறிக்கையும் கொடுத்துவிட்டார்.
இனி, ஒவ்வொரு சேனலும்,
'தன் கையாலே தன் விரல்களை உயர்த்தினார்'
'பறந்து வந்த துண்டு',
'கொஞ்சி மகிழ்ந்த மகான்'
'இவருக்கு பின்னால் இத்தனை உண்மைகளா'
'யாரும் அறியாத ரகசியம்'
'திடீரென வந்த போன்'
'இவரது சாதனை இத்தனையா'
என ரீல்ஸ் போட்டு அவரை சட்டசபைக்கு அனுப்பிவிடுவதில் குறியாக இருப்பார்கள்.
ஆரம்பத்தில் 'அம்மா செண்டிமெண்ட்'
அப்புறம் 'முருகன் செண்டிமெண்ட்'
அப்புறம் 'எளிமை செண்டிமெண்ட்'
என எம்.ஜி.ஆர் காலத்து ஆயுதங்களை வைத்து தாக்குவார்கள்.
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் மக்களை தாக்கிய காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க 'ஜஸ்டிஸ் ராஜேஸ்வரன்' கமிட்டிக்கு ஆதாரங்களையும், சாட்சிகளையும் கொடுத்துவிட்டு நீதிக்காய் 8 ஆண்டுகள் போராடுகிறோம். இது எந்த சேனலும் செய்தியாக்கியதில்லை. அந்த நடிகரும் அதில் பிரபலமானார், ஆனால் ஷமூக-விரோதிகள் எனச் சொல்லி பின்வாங்கிச் சென்றார். நீதிக்கும் வரவில்லை, வீதிக்கும் வரவில்லை.
ஆனால், கட்சிகளின் ஐ.டி -விங் கூலிப்படைகள் 'இத்தனை நாள் எங்கிருந்த' என அவதூறுகளை எங்களை நோக்கி குவிப்பார்கள். இந்த ஐடி கும்பல்கள் இதே கேள்வியை அந்த நடிகரை நோக்கி எழுப்பாது.
எத்தனையோ போராட்டங்களை நடத்தி, கைதாகி, சிறைப்பட்டு, வழக்கு வாங்கி, அலுவலகம் தாக்கப்பட்ட போதும் துணிந்து நின்ற இயக்குனர் இமையம் பாரதிராஜா என்றைக்கும் 'அரசியலுக்கு வரவா, உதவி செய்யவா' எனக்கேட்கவில்லை என்பதை மட்டும் நினைவில் வையுங்கள், 'என் இனிய தமிழ் மக்களே'!
இரண்டு வாரத்திற்கு முன்பு கோவை சூலூரில் பாதிக்கப்பட்ட குழந்தையை தாய்க்கு “குடிகாரி பட்டம்” கட்டி அவருக்கு தெரியாமலயே நாடகத்தை நடத்தி பின்வாசல் வழியே உடலை தூக்கி சென்று அடக்கம் செய்தார்கள்.
இப்போது, கும்மிடிப்பூண்டியில் வன்புணர்வு செய்யப்பட்ட 3வயது சிறுமியின் இறுதி சடங்கிற்கு ஏற்பாடு செய்து, யாருக்கும் தகவல் சொல்லாமல் பொன்னேரியில் அடக்கம் செய்திருக்கிறார்கள்.
அந்த பகுதி தவெக MLA வோ மக்களுக்கு பதிலளிக்காமல் தலை தெறிக்க ஓடுகிறார்…!
தமிழ்நாடு பேரழிவை நோக்கி நகர்கிறது…! 🥺