🚨 You're probably still early.
While everyone is chasing the next big crypto trend, some are already stacking Tor Coins by joining the Torium Network.
💰 Start earning.
🌍 Join the community.
⏳ Don't be the one saying "I wish I got in earlier
https://t.co/qoP41Z7zhO
🤣
For a brief moment the nation wondered if this movement would spark a revolution.
Turns out, the only thing it managed to revolutionise was the speed at which fake news is shared.
At this rate, the next manifesto might just be sourced from a WhatsApp forward.
If common sense had a CAPTCHA, this wouldn't have made it through.
Amma loves this movie and made sure I watched it. This song is one of my earliest memories of her. The way she sings this part still leaves me in awe every single time.
இந்தில மட்டுமே பெரும்பாலும் பாடுன லதா மங்கேஷ்கர் இந்திய நைட்டிங்கேலாம். 2001லயே பாரதரத்னாவாம்.
எல்லா மொழிகள்லயும் சரியான உச்சரிப்போட பாடுன ஜானகி தென்னிந்திய நைட்டிங்கேல் மட்டுமாம். 2013 ல ஒரு பத்மபூஷன் கொடுப்பாங்களாம்.
போ மயிரேன்னு போய்டுச்சு அந்தம்மா. அதோட போனதுதான் காங்கிரஸ்.
Such a energetic and enthusiastic song..!
ஜானகி மேம் கொஞ்சிக் கொஞ்சி பாடும் அழகே அழகு..!
கேட்கக் கேட்க பிடிக்கும்..
கேட்டுக்கொண்டே இருக்கப் பிடிக்கும் பாடல்களில் ஒன்று..!
#இளையராஜா#Chaaralmazhai
“பிறகு”, “வெக்கை”, “அஞ்ஞாடி” என்று தமிழின் மிகச்சிறந்த நாவல்களைத் தந்த எழுத்தாளர்.
வதைபடும் மனிதர்களின் மீதான கருணையின் மீதும், அவர்களின் கோபத்தின் மீதும் நின்றே வாழ்வையும் வரலாற்றையும் பார்த்தவர்.
சாகித்ய அகாதமி விருது பெற்ற கரிசல்காட்டின் தனித்துவமிக்க எழுத்தாளர் பூமணிக்கு என் இதய அஞ்சலி.
#பூமணி #Poomani #அஞ்சலி
உடல் உளவியல் ரீதியான பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் வலியை பாடலாசிரியர் வாலி எழுத இசைஞானி அருமையாக இசைத்து இருப்பார் இவற்றை எல்லாம் தாண்டி தானும் பெண் என்பதால் அதன் வீரியத்தை உள்வாங்கி உணர்ந்து உயிர்ப்புடன் பாடி இருப்பார் ஜானகி அம்மா 🎤🎙️💔💔
#SJanaki#RIPjanakiamma#JanakiAmma
லதாமங்கேஷ்கருக்கு பாரத் ரத்னா விருது தந்த உங்களுக்கு, அதே தராசில் என்னை வைத்து மதிப்பிட்டு அதே பாரத் ரத்னா தர மனம் வரவில்லை எனில் நீங்கள் தரும் எந்த விருதும் எனக்கு வேண்டாம் என கம்பீரமாக மறுத்த ரோஷக்காரி ஜானகியம்மா. 🙏❤
Every South Indian music lover has a favourite S. Janaki song.
Whether it was 'Thenum Vayambum' in Malayalam, 'Chinna Thayaval' in Tamil, 'Naguva Nayana' in Kannada, or 'Puvvu Navennu' in Telugu, Janaki Amma never just sang a song, she became its emotion. Love, longing, joy, heartbreak, every note felt lived, never performed.
She sang in Hindi and Sinhala too, but it was across the South that she became home. So much so that every State believed she belonged to them.
Yet, beyond all the applause, Janaki Amma carried herself with the simplicity of an ordinary person—quiet, humble, almost saint-like.
At 88, the nightingale has fallen silent. But every time an old melody begins to play, she'll remind us of something beautiful: great art never really says goodbye.
#SJanaki #JanakiAmma #IndianMusic #SouthIndianCinema #PlaybackLegend
[S Janaki Tribute, RIP Janaki Amma, South Indian music, Playback singer, Ilaiyaraaja]
Latha Mangeshkar sung predominantly in Hindi. She’s called ‘Nightingale of India’; and was awarded Bharat Ratna, in 2001.
S.Janaki sung loads of songs in Tamil, Telugu, Kannada and Malayalam; but she’s only ‘Nightingale of South India’; was awarded PadmaBhushan, in 2013, which she politely declined.
The pernicious notion that ‘Hindi is India,’ is hurting all of us a great deal. High time we woke up #SJanaki
அக்னி நட்சத்திரம் படத்தில்,
ஒரு பூங்காவனம் புதுமனம்
குரலில் ஒரு தெனாவெட்டு, அலட்சியம், குரல் மீதான காமம் என்று கிரங்கடித்த பாடல் அது....
ரோஜா பூ ஆடி வந்தது... குரலில் லயித்து குரலின் மீது காதலும் காமமும் கொள்ள வைத்த கிறக்கமான டோன்.
சின்ன வயசுல ரொம்ப புடிச்ச பாட்டு.... ஜானகி அம்மா வாய்ஸ்ல சின்ன கண்ணன் அழைக்கிறான்... இன்னும் எத்தனை பாடல் போட்டிகள் வந்தாலும் சிங்கார வேலனே தேவா... எந்த காலத்திலும் யாராலும் நெருங்க முடியாது..
தாலாட்டும் பூங்காற்று நான் அல்லவா... மடியில படுக்க வச்சிக்கிட்டு தலைக்கோதி பாட வைக்கிற பாட்டு அது....
மூன்றாம் பிறை திரைப்படத்தில் வரும் பொன்மேனி உருகுதே,
சகல கலா வல்லவன் திரைப்படத்தில் வரும்... நிலா காயுது நேரம் இந்த நேரம்
இந்த ரெண்டு பாட்டிலும்... நான் எப்ப கேட்டாலும் ரெக்கார்டிங் தியேட்டர்ல அவங்க எப்படி பாடி இருப்பாங்க என்றத பாக்கணும்னு ரொம்ப ஆசை இருக்கும் எனக்கு...
எல்லாவற்றையும் விட நீங்கள், தமிழ்நாடு, டெல்லிக்கு எதிரான பாலிடிக்ஸில் , பத்மபூஷனை திருப்பி அனுப்பி நடுவிரல் காட்டிய சுயமரியாதை பெண்மணி நீங்கள் ❤️
சோகப் பாடல்களை... கூடுமானவரை நான் ஸ்கிப் செய்து விடுவேன்... ஆனாலும் வேலையில்லா பட்டதாரி திரைப்படத்தில் வரும்,
ஜானகி அம்மா வாய்ஸ்ல, நான் போன பின்னே நீ வாழ வேண்டும் என்ற அந்த வரி கேட்கும் போதெல்லாம் எனக்கு கண்ணீர் பெருகும்... என் அம்மா ஜெயாவின் ஞாபகம் வந்து போகும் ❤️
பொய் சொல்லவில்லை... அம்மாவை இழந்தவர்கள் இந்த பாடலை இரவு நேரத்தில் ஒரு முறை கேட்டு பாருங்கள்.... முக்கியமாக, நான் போன பின்னே நீ வாழ வேண்டும்... கேட்டு பாருங்கள் நான் சொல்வதின் உண்மை உங்களுக்கு புரியும்.
எங்க அம்மா ஜெயா எனக்காக ஒரு பாட்டு பாடுனா எப்படி இருக்கும்?
அப்படி ஒரு பாட்டு தான் மந்திரப் புன்னகையோ மஞ்சள் நிலவோ கண்ணே கண்ணே....
மந்திரப் புன்னகையோ மஞ்சள் நிலவோ பாடல் எப்போதும் என்னோடு இருக்கும்.. ❤️
போய் வாருங்கள் ஜானகி அம்மா....🫰❤️❤️❤️
- ஜாக்கிசேகர்
#janakiamma #ilayaraja
The face of 80's were a lot of stars. and most of their voice was #SJanaki. Sadly in yesterday's last journey of the angel, not many faces were seen. And not a single representation from the Governments of other three southern states. "பின்னணி" க்கு முன்னணி இடம் இல்லையோ!! If I have missed seeing, pl correct me.
I am back from mysore after attending the last rites of my Amma. Tough to believe that she is not with me anymore. I will miss her frequent calls too. Let her soul rest in peace 🙏🙏💐
#KSChithra#SJanaki
@ToriumNetwork Kudos to the Toppers 🙏🙏Being a Torium miner, I very well aware and know how tough it is to reach the top of the table. May your growth shine more 🙏🙏
Crypto mining is evolving with Torium Network, delivering efficient, scalable infrastructure that empowers participants to maximize performance, strengthen decentralization, and support sustainable blockchain growth. Join the movement for growth
https://t.co/7Y85pDf6nE