மதுரை மாநகர் மாவட்ட திமுக Atheist,Engineer,Emotional intelligence, mercurial pessimist;mysoginistic nihilist,Pragmatic atheist;aficionado of Dravidians
��ப்படி இருந்த சட்டமன்றத்தை இப்ப எப்படி ஆக்கி வச்சிருக்கானுக 🤨🤐🤐
எதிர்க்கட்சிகளுக்கு Class எடுத்த கலைஞர்.. எப்படி கருத்து சொல்லவேண்டும் இத பாத்து கத்துக்கோங்க.
#WATCH | "சாமி அமைச்சர்.. உண்மையா பொய்யா என தெரியாமல் ரீல்ஸ் கன்டென்டை அப்படியே அடித்து விடுகிறார்.." -எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
#SunNews | #TNAssembly | #MRKPanneerSelvam
#WATCH | “தி.மு.க. பதவியை இழந்ததால், அதன் அரசியல் சக்தியை இழந்துவிட்டது என்று அர்த்தமல்ல. இன்று இந்தியா முழுவதும், ‘அடுத்து தி.மு.க. என்ன செய்யப் போகிறது?' என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. தி.மு.க. பதவியை இழந்திருக்கலாம்; ஆனால், அதன் பலத்தை ஒருபோதும் இழக்கவில்லை.”
- முத்தமிழறிஞர் கலைஞர் நினைவு தின சிறப்புக் கருத்தரங்கில் மூத்த பத்திரிகையாளர் இந்து என்.ராம் பேச்சு.
#NRam | #DMK | #KalaignarKarunanidhi | #KalaignarSeithigal
இந்த ஒற்றை காணொளி உங்களுக்கு புரிய வைக்கும்
இன்னும் எத்தனை ஆண்டு காலம் எவர் ஆண்டாலும் , ஆளாவிட்டாலும்
திமுக கொண்டு வந்தவற்றை மாற்ற நினைக்கும் போது உங்களுக்கு ஒரு அச்சம் வரும்
அந்த அச்சம் இருக்கும் வரையில்
திமுக தான் ஆள்கிறது என்று பொருள் 🔥
தி மு கழகம் 😎