President Droupadi Murmu confers Arjuna Award, 2022 on Shri R Praggnanandhaa for his achievements in Chess. He won:
• Bronze Medal in 44th Chess Olympiad, 2022
• Gold Medal in FIDE Online Olympiad, 2020
வரலாறுகள் என்றும் பொய்த்துப் போவதில்லை
காலநிலைக்கு ஏற்ற அரசியல் தன்மையுடன் செயல்படும்
தமிழகம் கட்சியின் 25 ஆம் ஆண்டு நிறைவு வெள்ளி விழா மாநாடு விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர்
மதுரையில் புதிய தமிழகம் கட்சியினர் மட்டும் விளம்பரம் செய்யக்கூடாது என்று @pmoorthy21 யின் தூண்டுதலின் பேரில் மாநகராட்சி குப்பை தொட்டிகளை வைத்து மறைத்துள்ளது.
போ. கழகங்கள், மா. தலைநகரங்களின் பெயர்கள் யாரால் பொதுப்பெயரானது என்ற வரலாறை Corporate முதலாளி @mkstalin மறந்துட்டாரா?
2012 ல் அத்தனை போரையும் தூக்கில் போட அணைத்து ஏற்பாடுகளும் நடந்துவிட்டது. தனி நபர் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்து 5 நாட்கள் டாக்டர் அய்யா 'Walkout' செய்தபின் தான் ஜெயலலிதா தீர்மானமே கொண்டுவந்தார். @SeemanOfficial@NaamTamilarOrg
எதிர்கட்சி தலைவர்களின் வாகணங்களை நெடுஞ்சாலைகளில் காரணமின்றி மறித்தல்,
கட்சியினர் மீது பொய் வழக்குகள் பதிவு செய்வது,
கட்சி கொடி கம்பங்களை அகற்றுவது என எதிர்கட்சிகளுக்கு குடைச்சல் கொடுப்பதே தமிழக காவல்துறையின் தற்போதைய பிரதான பணி!