பாலமேடு ஜல்லிக்கட்டில் வீரமரணம் அடைந்த மாவீரன் அரவிந்தராஜ் குடும்பத்திற்கு மருத நாட்டு வேங்கைகள் கட்சி தலைவர் திரு .பனை.இராஜ்குமார் அவர்கள் 25000 நிதி உதவி வழங்கினார் நிர்வாகிகள் உடனிருந்தனர் .அண்ணன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துகள்🙏💐 @Alagupa74181016@arivumathi551
தேவநேயப்பாவாணரையும், மறைமலை அடிகளாரையும் விடவா இங்கு தமிழுக்கு தொண்டு செய்தோர் உள்ளனர்.
அவர்களுக்கு இல்லாத நினைவு சின்னம் இங்கு தமிழை கொண்டு பிழைப்பு நடத்திய கயவர்களுக்கு கட்டமைப்பது வேதனை.
தமிழையும், தமிழ் நாட்டையும் தனது சுயநலத்திற்காகவும், குடும்பத்திற்காகவும் பயன்படுத்திய ஒருவரை, வள்ளுவரோடவும், மாவீரன் சிவாஜியோடவும் ஒப்பிட என்ன தகுதி இருக்கு....!!!
I am so happy for @beemji, @arya_offl and Pasupathi sir for the success of #SarpattaParambarai . It is a very important victory. Wishes to the entire team and my dearest musicians. #NeeyeOli
கொடுமை. அரசு விழா எடுக்கும் அளவுக்கு இந்த ஆளு என்ன சுந்தந்திர போராட்ட தியாகியா என்ன...???
கூத்தாடிகளை கொண்டாடுவதில் கூத்தாடிகளுக்கு எப்போதுமே கொண்டாட்டம் தான்..
திமுக ஆட்சிக்கு வந்து ஒரு மாதத்திற்கு மேலாகியும் #முத்துமனோ வின் கொலை பற்றி கண்டுகொள்ளாதவர்கள்...
தலித்தியத்தை உள்ளே புகுத்தி ஆட்டத்தை கலைத்திருக்கிறது...
தலித்தியம் திராவிடத்தின் கள்ளப்பிள்ளை என்பதை நினைவில் கொள்க.
#மீண்டுமொரு_கொடியங்குளமா
எப்ப நம் தமிழரின் அனைத்து சாதியும், பிறசாதியின் பிரச்சனைக்காகவும் தன் பிரச்சனை போல இனமாகக் கூடி போராட ஆரம்பிக்குதோ, அப்போதான் திராவிடியனின் பொறி கலங்கும். செய்வோமா? அங்குள்ள மக்களுக்கு நாம் போடும் இந்த டேக்தான் பாதுகாப்பு.
🔥🔥🔥