பணம் வசூலிச்சது உண்மை. ஆனா அந்தப் பணத்தை செலவழிக்காம கோர்ட்ல கட்டிட்டதால உத்தமர் ஆயிட்டார்… பிரமாதம் 👏👏👏
டான்சி நிலத்தில் ஊழல் செய்துட்டு நிலத்தை திரும்ப ஓப்படைச்சதால ஜெயலலிதா தியாகி ஆக்கப்பட்டார்.
கூட்டி கழிச்சி பாருங்க.. கணக்கு சரியா வரும்.
@karthikgnath
நேற்று 30 வருஷமாக நான் கல்விபணியில் இருக்கிறேன் என்று மாண்புமிகு அமைச்சர் மரிய வில்சன் சொல்லி இருந்தார். ஆனா இவரு BE,MBA முடிச்சே 20 வருஷம் தான் ஆகுது. அவர் எங்கிருந்து வந்தார், எப்படி ஜேப்பியார் குடும்பத்தில் நுழைந்தார் என்று எல்லாம் தோண்டினால் அவமானம் தான் மிஞ்சும்.எதுக்கு சார்
ஆதவுக்கு Blackல Lottery Ticket விக்கிறத தவிர Dataவோ Historyயோ தெரியாது😂
ஏதோ 2 கேள்வி கேட்டுட்டா திமுகவ மடக்கிட்டோம்னு நினைச்சுக்கிட்டு,
Dailyum மிதி வாங்கிட்டு இருக்காபுல
ஒரு நாள் இந்த வாய் கொழுப்பு அடங்கும் புளுகுனி அமைச்சரே 😎🔥
🚨Former TN CM Edappadi Palaniswami in the assembly says Airports are needed for luring investments. Says Neighbouring states are setting up Greenfield airports while TN isn't. Says need new Airports at Hosur & Chennai!