பதிவுக்கும், பாராட்டுக்கும் நன்றி bro🙏😍🙏
/...சினிமா துறை சார்ந்த ஒரு நிறுவனத்தின் வேலையில்.../ இருந்தேன், இப்ப இல்ல. நான் வேலைய விட்டு ரெண்டு வருஷம் மேல ஆச்சு..
இவர் தான் thumbnail editor
@karthickkrishna
அவருக்கு வாழ்த்துகள்😄
subscribers count பத்தி பேசிப் பேசி டயர்டாயிடுச்சு 🙃ஸோ என் வேலைய எப்பவும் போல நேர்மையா, ஜாலியா செஞ்சுட்டு இருக்கேன்😇இந்த மாதிரியான பாராட்டுகள், அங்கீகாரம் எல்லாம் கிடைக்கறப்போ மனசார ஏத்துக்கறேன்🙏😎
தன்னைப் பற்றி தானே நகைச்சுவையாகப் பேசுவது, சுயபகடி செய்து கொள்வது தலைவருக்கு புதிதல்ல.... அதுதான் ரஜினி!
80களின் இறுதியிலேயே,
"ஏத்திய பேனரெல்லாம் ஒருநாள் இறக்கியே ஆகணும்..." என்றார்...
2009-ல்,
"தன்னைத் தாழ்த்தி என்னை உயர்த்திப் பேசணும்னு என்ன அவசியம்? எவன் பேசுவான் இந்த மாதிரி? என கமல் நெகிழ்ந்து பேசியது சிலருக்கு நினைவில் இருக்கலாம்...
2010 கால கட்டத்தில்...
பெங்களூரில் வசித்த ராஜஸ்தானி நண்பர் நந்துலால்,
"என்ன ரஜினி... முடி எல்லாம் கொட்டிருச்சு! ரிட்டயர் ஆயாச்சா? இன்னும் படம் நடிக்கிறியா? ஐஸ்வர்யா ராய் ஹீரோயினா? என அதிர்ச்சியாக கேட்டதை, எந்தத் தயக்கமும் இல்லாமல் மேடையில் பகிர்ந்தவர்...அந்த மேடை அமித்ஜி, ஐஸ்வர்யாராய் என இந்தி திரைப்பட உலகத்தினரால் நிரம்பியிருந்தது.
அதே காலகட்டத்தில்...
"ஒரு குழந்தைக்கு ஆட, பாட கற்றுக்கொடுத்து, மேக்கப் போட்டு அழகுபடுத்தி, பிறகு அந்தக் குழந்தையை ரசிப்பது போலத்தான் என்னை நீங்கள் ரசிக்கிறீர்கள்." என்றவரும் அவரே.
2022ல்,
"மம்முட்டி பக்கத்தில் நான் நின்னா அமாவாசை – பெளர்ணமி மாதிரி இருக்கும்... மேக்கப்பை போடுய்யா... எனச் சொன்னேன் என்றார்! மணிரத்தினம் முகம் நிரம்ப சிரித்தது அந்த நிகழ்ச்சியில்தான் என நான் நினைக்கின்றேன்.
2024ல்,
"மிஸ்டர் ரஜினிகாந்த்... இங்கே இருக்கிறவங்க எல்லாரும் white collarsங்க, உன் ரசிகர்கள் இல்லை.. ஜாக்கிரதையா பேசு...என்று தன்னைத்தானே எச்சரித்துக் கொண்டவர்... Laughter is the best medicine என்பதை அங்கே கூடியிருந்த மருத்துவர்களும் அன்று உணர்ந்திருப்பார்கள்...
2025ல்,
"70+ வயசு... கூலிங் கிளாஸ் போட்டுக்கிட்டு, ஸ்லோ மோஷன்ல நடந்து வர்ற இந்த ரஜினிகாந்தை ஏன் இன்னும் கூப்பிட்டிருக்காங்கன்னு யோசிச்சேன்." என்று அரங்கத்தை சிரிப்பலையில் ஆழ்த்தியவர்...
மேலும்,
"டாப்புல போனவங்க எல்லோரும் தனியாகத்தான் இருப்பாங்க." என்று 80களின் இறுதியிலேயே சொல்லியிருந்தவர்...
80களின் இறுதியில் அவர் சொன்ன "ஏத்திய பேனரெல்லாம் ஒருநாள் இறக்கியே ஆகணும்..." என்ற அதே வரியை, இன்று முதல் முறையாகச் சொல்லியிருந்தால், "தலைவர் தன்னைப் பற்றித்தான் பேசிவிட்டார்" என்று சில பூமர்களும் பலசிறார்களும் சேர்ந்து ஆயிரம் அர்த்தம் கற்பித்திருப்பார்கள்.
ஆனால், தன்னைச் சுயபகடி செய்து, தன்னை உயர்த்திக் காட்டாமல், அதையே நகைச்சுவையாக மாற்றி மேடையை வசப்படுத்துவது... அது இன்றோ, நேற்றோ தொடங்கிய குணமல்ல. நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து வரும் அவரது இயல்பு.
'சிவாஜி' வெற்றி விழாவில் கலைஞர் குறித்து அவர் சொன்ன ஒரு வரி:
"அவர் அவராக இருக்கின்றார்! அவர் அவராக இருந்தால்தான் மரியாதை."
அதேபோல...
ரஜினிகாந்த், ரஜினிகாந்தாகவே இருக்கிறார். அதனால்தான் அவர் ரஜினிகாந்த்.
இதுவும் ரஜினி ஸ்டைல்தான்...
The Name is #Rajinikanth.
#ThalaivarForLife #ThalaivarForAReason #ThalaivarNirandharam
#தர்மன் #Dharman
Awesome speech by Thalaivar... 👌👌 👏👏
Comically delivering a life lesson to crush EGO.... 🙏🏻🙏🏻
Love you Thalaivaa 🤗🤗❤️❤️
#ThalaivarForever
Full Speech here:
https://t.co/XW7EAk9lcH
Deeply honoured and grateful for this tribute. My sincere thanks to Ottplay and Hindustan Times for this wonderful initiative. Thank you for all the love. God bless.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் வசிக்கும் A.சையத் சல்மான் அவர்களின் இரண்டாம் வருட கல்லூரி மேல்படிப்பிற்கான முழு தொகையையும் RAJINIKANTH FOUNDATION மூலமாக கல்லூரி வங்கி கணக்கில் செலுத்திய அன்பு தலைவர் @rajinikanth அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்🙏❤️😍✨
#ThalaivarNirandharam
Kohli in tears.
ABD in the stands.
Gayle smiling like a proud brother.
Anushka in his arms.
Today wasn’t just RCB winning a trophy,
It was Virat Kohli finally getting the closure he earned a thousand times over.
A career full of fire, finally crowned with gold.
This was poetry.
#RCB #Kohli #RCBChampion #EeSalaCupNamde
With DC win today, no use of #GTvsCSK result tomorrow for RCB 😂 RCB should/must win against LSG to finish at top 2. So all now lies with @RCBTweets & Kohli ❤🙏