தலைமை நிலையச் செயலக அறிவிப்பு
மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்கள் கலந்துகொள்ளும் கழக நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சி, நாளை (பிப்ரவரி 23ஆம் தேதி) திங்கள்கிழமை, வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொல்லமங்கலம் பகுதியில் மதியம் 12.00 மணி முதல் 3.00 மணிக்குள் நடைபெற உள்ளது.
காவல் துறை அனுமதிக்கான வழிகாட்டு நெறிமுறைகளின்படி இந்த நிகழ்ச்சியானது முழுக்க முழுக்க அனுமதி பெற்றவர்களுக்கான சந்திப்பு நிகழ்ச்சியாக மாவட்ட நிர்வாகிகளால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. QR குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு அளிக்கப்பட்டுள்ள 4900 பேர் மட்டுமே இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள். வேறு யாருக்கும் கண்டிப்பாக அனுமதி கிடையாது.
QR குறியீடு அனுமதிச் சீட்டானது, தேர்வு செய்யப்பட்ட கழக நிர்வாகிகளுக்கு மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, பாதுகாப்புக் கருதி, கர்ப்பிணிப் பெண்கள், சிறுவர் - சிறுமியர், பள்ளி மாணவ - மாணவியர், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், உடல்நலம் குன்றியவர்கள் உள்ளிட்டவர்களுக்கு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கான QR குறியீடு அனுமதிச் சீட்டு வழங்கப்படவில்லை. எனவே இவர்கள் யாரும் கண்டிப்பாக வர வேண்டாம்.
பிரசார வாகனத்தை இருசக்கர வாகனங்களிலோ அல்லது வேறு வகையிலான வாகனங்களிலோ பின்தொடர்வதை அறவே தவிர்த்திட வேண்டும்.
காவல்துறையின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி, ஊடகவியலாளர்களுக்குத் தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
நேரலை இணைப்பு (Live Feed) வழங்க உள்ளதால் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் ஊடகங்கள் மற்றும் தனிநபர்களின் ட்ரோன்களுக்கு அனுமதி இல்லை.
QR குறியீடு அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டு, நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ள கழக நிர்வாகிகளுக்குத் தேவையான குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
குறிப்பாக, நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்ட நிர்வாகிகளின் வசதிக்காக, நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில், நிழல் தரும் வகையில் மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது.
அனுமதிச் சீட்டு இல்லாத கழகத் தோழர்களும் பொதுமக்களும் அனுமதிக்கப்பட மாட்டார்கள். எனவே அவர்கள் இந்த நிகழ்ச்சியைத் தொலைக்காட்சி நேரலைகளில் கண்டு, QR குறியீடு அனுமதிச் சீட்டு பெற்றிருப்பவர்கள் மட்டுமே பங்கேற்க முழு ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இப்படிக்கு
என்.ஆனந்த்,
பொதுச் செயலாளர்,
தலைமை நிலையச் செயலகம்
(Party Headquarters Secretariat),
தமிழக வெற்றிக் கழகம்
திமுக படத்துக்கு எல்லாமே கிடைச்சிடுச்சி , ஜனநாயகனுக்கு கிடைக்கலனு நீதிமன்றம் போனவுடனே எங்க திமுக- பாஜக கள்ள கூட்டணி மக்களுக்கு தெரிஞ்சுற போதுனு எங்களுக்கும் கிடைக்கலனு பொய் சொல்ல ஆரம்பிக்குறாங்க 😂😂
கிடைக்கலனா ஏன் நீதிமன்றம் போகல ? எப்படி Bookings Open பண்ண ?
#JanaNayagan
How can Aavin prices be hiked without a Proper GO in the first place?
Stop cheating the people of TN Mr.@mkstalin sir. The Pongal bonus 3000/family annually is being snatched back with 6 Rupees a litre increase on Milk.
What a Scam..! #திருட்டு_திமுக
இத்தனை ஆண்டுகளாகப் பொங்கல் பரிசை வழங்காமலும், அப்படியே வழங்கினாலும் வெறும் ₹1,000 மட்டுமே கொடுத்து வந்தவர்கள், இப்போது திடீரென ₹3,000 வழங்குகிறார்கள். தோல்வி பயம் இவர்களை என்னவெல்லாம் செய்ய வைக்கிறது என்று பாருங்கள்!
ஆசிரியர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள், விவசாயிகள் அந்த வரிசையில் திராவிடிய தந்தி @mkstalin அரசை எதிர்த்து போராட்டத்தை துவங்கிய
#அங்கன்வாடி ஊழியர்கள்...
Annan–thambi Pongal celebrations are fine.
Announcing January 14 first was also fine.
But what exactly forced the sudden prepone from January 14 to January 10?
• The release date was confidently announced as January 14, then pushed to January 10.
• Every single time an update drops from Jana Nayagan, a Parasakthi update conveniently follows the same day or the very next day.
• The audio launch telecast is deliberately planned on the exact same day as Jana Nayagan’s audio launch telecast.
• Even before the Parasakthi audio launch actually happens, Sun TV starts aggressively promoting that it will air on January 4.
So what are we supposed to believe here?
That all of this is just coincidence?
And is this really coming from the same person who stands on stage and plays the innocent card, claiming to know nothing at all?