#ModhaRathri is the most favourite Tamil movie of the year for me so far, surpassing #ThaaiKizhavi.. ❤️ whatta lively movie, what an awesome experience to watch in a jam packed theater.
Films like 'Modha Rathiri', 'Sirai', 'Thaai Kizhavi' define what Tamil cinema is..! 🥰 The stupendous success of such small films, with no big stars, roars loud and clear that “Content is King”
Don't miss this fun-filled entertainer in the theaters..!
Tickets give away announcement tomorrow :))
தேர்தலுக்கு முன்பு அக்கறையாக இருப்பது போல் நடித்து போட்டோஷூட் எல்லாம் எடுத்தீர்களே விஜய் ! இப்போது தவெக ஆட்சியிலும் தூய்மைப் பணியாளர்கள் போராடிக்கொண்டு தான் இருக்கிறார்கள். அவர்களின் கோரிக்கைகள் இன்னும் நிறைவேறவில்லை. என்ன மண்ணாங்கட்டி மாற்றம் ?! கேவலமான ஆட்சி !
@AkashPandian15@PravinTweets1@CMOTamilnadu Naanum paathen,
Parents solranga dean, hod than list kettu vaangunanga nu,
Udhayanidhi solrar police station la list kettu vangunanga nu,
Vikatan news la apdi varuthu..
Ethu unmai nu theriyala..
உதயநிதி கைது அப்படிங்குற செய்தி, நிஜமாவே ஆச்சர்யப்பட வெச்சுடுச்சு.. பெண்களின் மாண்பை காக்க, நிஜமாவே குதிரை வேகத்துல செயல்பட்டிருக்குற TVK அரசோட தைரியமும், எதிர்க்கட்சி தலைவர்ன்னு கூட பார்க்காம உள்ளே தூக்கி வைக்கணும்ங்குற துணிச்சலும் வேற லெவல் 🔥🔥🔥 இதை எழுதும்போதே, மயிர்க்கூச்செரியுது
சரி... ஒரேயொரு வரி தப்பா பேசுனதுக்கே, இவ்ளோ அதிரடி காட்டியிருக்காரே நம்ம அண்ணா... TVK கட்சி நிர்வாகிகள் சேர்ந்து ஒரு பொண்ணை gangrape பண்ண வழக்கல, ஸ்ரீவைகுண்டம் MLA மேலயும்... பெண்கள் மீதான குற்றங்களுக்கு முக்கிய காரணமா இருக்குற கஞ்சாவை, பொதுவெளியில கிரிக்கெட் ஸ்டேடியத்துக்கே கொண்டு வந்த TVK அமைச்சர் மேலயும் அண்ணா என்ன அதிரடி காட்டுறார்ன்னு பார்க்க இலவு காத்த கிளி மாதிரி நானும் 2 மாசமா காத்திருக்கேன்.
அப்படி ஒரு விஷயம் நடந்ததாவே, பாவம் அவருக்கு தெரியல போல... so sad
Cute CM'ஓட குதிரை வேகம், அதிரடி எல்லாம் exclusiveஆ எதிர்க்கட்சிக்கு மட்டும்தான்.. ❣️❣️ அதுவும், உற்ற தோழி பத்தி பேசுனா மட்டும்தான் போலருக்கு.... 🚶🏻♂️ நட்பை ஓரமா வெச்சுட்டு நீட் போராட்டம், காவிரி பிரச்சினை, மேகதாது அணை பிரச்சினைக்கும் கொஞ்சம் வாயை தொறணா..
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-வது இடம்: தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்ன?
தமிழ்நாட்டில் இனிமேல் அரசின் சார்பில் எந்த நிகழ்ச்சி நடந்தாலும் - அது பல்கலைக்கழக நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, தமிழ்த்தாய் வாழ்த்துதான் முதலில் பாடப்பட வேண்டும் என்பதை உறுதிப்படுத்தும் வகையில், வரவிருக்கும் சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே ஒரு புதிய சட்டத்தை தமிழ்நாடு அரசு இயற்ற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நான் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
#NEET க்கு எதிரான போராட்டம் தானே? எதுக்கு @TVKVijayHQ வ தாக்கி பேசனும்? என்ன அஜண்டானு Privilege arrogance லயும், ரசிகவெறிலயும் போராடற மாணவர்களை களங்கப்படுத்தின தவெக ரசிகர்கள் மற்றும் நட்ட நடுநிலையாளர்கள் கவனத்திற்கும்..
And @imrajmohan in this 👎
#WATCH | நீட் தேர்வுக்கு எதிராகவும், டெல்லி மாணவர்கள் மீதான தாக்குதலை கண்டித்தும் தமிழ்நாட்டில் பல்வேறு கல்லூரிகளில் மாணவர்கள் போராட்டம்.
#SunNews | #StudentsProtest | #NEET
இப்ப கூட NEET எதிர்த்து நீ குரல் கொடுக்கலனா,மக்களுக்கு உன் மேல இருக்க நம்பிக்கை போய்டும் னா..
நீ இப்டி அமைதியா இருக்கது தவெக வும் பாஜக வும் ஒன்னு தான்னு தோண்து னா..