சகோதரனின் தெளிவான, அழகான விளக்கம்..!! 👌😁
புட்டு புட்டு வச்சி செஞ்சிட்டான் இந்த ரீல்ஸ் ஆட்சியின் லட்சணத்தை..😆
அனைவரும் பாருங்கள், பகிருங்கள்..😄
#PottuMama#Tharkurism 🤡
விஜய் சார் வந்தும் இப்படி நடக்கணுமா... பெத்து வளர்த்து சின்ன வயசுல இருந்து எல்லாமே பண்ணது நானு.. இப்ப அவங்கள கூப்டு உள்ள உட்கார வச்சு வேல கொடுக்க போறாங்க”...
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் மகன் இ**ப்பு... தாய் தந்தை பிரிந்து வாழும் நிலையில் தந்தையை மட்டும் உள்ளே அழைத்து அரசு வேலை கொடுப்பதாக பெண் பேட்டி
#Karur | #CMVijay | #PolimerNews