திமுக ஆட்சியில் ஆளுநருடன் சண்டைப் போட்டுக் கொண்டே இருந்தனர் ஆனால் தற்போதைய @TVKVijayHQ அரசு ஆளுநருடன் இணக்கமாக இருக்கிறது என்று சொல்வது யாருன்னா @INCTamilNadu ன் உண்மைத் தொண்டன் அமைச்சர் விஸ்வநாதன் அவர்கள் .
@manickamtagore என்ன சொல்வார்?
படிப்பதற்கு பணம் கேட்கும் தம்பியிடம் திரும்ப திரும்ப ஆதாரம் கேட்கிறார்கள்.
கும்பகோணத்தில் நடக்க போகும் மகமாகத்திற்கு 600 கோடி ஒதுக்கி இருக்கும் இந்த அரசு ,
அங்கு புரியாத மந்திரங்களை சொல்லப்போகும் நபர்களிடம் எந்த பில்லை வாங்கி கொண்டு சம்பளம்/தட்சணை அவர்களுக்கு வழங்கும் ?
Father of the Dravidian movement, EV Ramasamy, popularly known as Periyar, was born today.
Today, the decline of democracy in India is often written and spoken about as though the subjection of the majority of its people to a small alliance of upper-caste Hindu politicians and industrialists has just begun. But Periyar is among the prescient few who saw it coming a century ago.
Read the full essay by Ashik Kahina from April 2021: https://t.co/U3BF4rGwyA
"No matter who said it, where they studied, even if I myself said it — never believe anything that doesn’t align with your reason and common sense!"
– Thanthai Periyar
#HBDPeriyar#PeriyarForever