ஓரணியில் தமிழ் நாடு - இது திமுகவின் உறுப்பினர் சேர்க்கை மட்டுமல்ல தமிழ் நாட்டின் மண், மொழி, மானம் காக்க எல்லோரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - முதல்வர்
தற்போது நடைபெற்று வருகின்ற இசுரேல் ஈரான் போரின் பயனாக ஈரானில் இருந்து வந்தவர்கள் தான் ஆரியர்கள் என்பது மக்களுக்கு தெரிய துவங்குகிறது.. இந்தியாவுக்கு வந்தேறிகள் நமக்கு தேச பற்று பாடம் எடுப்பது தான் வியப்பு..
தமிழ் நாட்டை வட இந்தியாவுக்கு அடிமை சாசனம் எழுதி கொடுத்து பதவியை காப்பாற்றியவர்கள் மத்தியில் தமிழ் நாட்டின் தனி தன்மையை காத்து மாநில சுயாட்சியை உறுதி செய்யும் வலிமை மிக்க தலைவர் கையில் தமிழ் நாடு வளர்கிறது #StalinBuildsTN
நாடு போற்றும் நல்ல பல திட்டங்களை செயல்படுத்தி தமிழ்நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லும் மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் அரசு பொறுப்பேற்று நான்கு ஆண்டுகளை நிறைவு செய்கிறது! 🌄
திராவிட மாடல் 2.0 Loading! 🔥
#StalinBuildsTN
கோவையின் அறிவுச்சின்னமாக எழவுள்ள ‘தந்தை பெரியார் நூலகம் – அறிவியல் மைய’-த்துக்கான அடிக்கல்லை நாட்டி, அப்பொழுதே திறப்பு விழாவுக்கான நாளையும் உறுதியாக அறிவித்தேன்! கோவையின் எழில்மிகு அடையாளமாக உருவாகி வரும் செம்மொழிப் பூங்கா பணிகளையும் பார்வையிட்டேன்!
மாவட்டம்தோறும் - தொகுதிதோறும் – ஒவ்வொரு தனிமனிதரின் தேவையையும் தீர்த்து வைக்கவே நாளும் உழைக்கிறேன்… உங்களின் ஆதரவோடும் ஊக்கத்தோடும்!
ஆளுநரா? ஆரியநரா?
திராவிடம் என்ற சொல்லை நீக்கி, தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாடுவது தமிழ்நாட்டின் சட்டத்தை மீறுவதாகும்!
சட்டப்படி நடக்காமல், இஷ்டப்படி நடப்பவர் அந்தப் பதவி வகிக்கவே தகுதியற்றவர்.
இந்தியைக் கொண்டாடும் போர்வையில் நாட்டின் ஒருமைப்பாட்டையும் இந்த மண்ணில் வாழும் பல்வேறு இன மக்களையும் இழிவுபடுத்துகிறார் ஆளுநர்!
திராவிட ஒவ்வாமையால் அவதிப்படும் ஆளுநர் அவர்கள், தேசிய கீதத்தில் வரும் திராவிடத்தையும் விட்டுவிட்டுப் பாடச் சொல்வாரா?
தமிழ்நாட்டையும் - தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளையும் வேண்டுமென்றே தொடர்ந்து அவமதித்து வரும் ஆளுநரை ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்ப பெறவேண்டும்!