TVK is smartly playing the political game. While DMK is trying to showcase that the future battle is between CM @TVKVijayHQ and LOP @Udhaystalin . TVK is using @imrajmohan , @CTR_Nirmalkumar, @AadhavArjuna and @RameshOffcl to reply back Udhay. Though CM Vijay will answer all the questions tomorrow, this game plan breaks the narrative of Vijay vs Udhay.
கேள்வி கேட்பது சரி.
ஆனா 500 பேர் வர்றாங்கன்னு சொல்லுறீங்க. அந்த கோயிலுக்கு எதிர்கால திட்டங்கள் என்ன? திருவிழா கால கூட்டம் என்ன? சுற்றுலா வளர்ச்சி திட்டம் என்ன? இதையெல்லாம் பார்க்காமல் ஒரு எண்ணை மட்டும் வைத்து தீர்ப்பு எழுதுறது கொஞ்சம் அவசரம் இல்லையா?
ஆமாம் - 500 பேர் மாசம் வர்ற கோயிலுக்கு 10 கோடிக்கு மல்டி லெவல் பார்க்கிங் கட்டினா - ஐயோ பார்க்கிங் வீணா போயிருமேனு மாசம் பத்தாயிரம் ஜனம் வந்து கார பார்க் பண்ணி , அரசுக்கு வருவாய் தரும் !
மக்கள வடிகட்ன முட்டாள்னு நெனச்சா தான் இப்டி பேச தோணும் !!
இதுக்குத்தான் இவனுகளைத் அனுபவமில்லாத வெற்று அரசியல் கட்சினு சொல்றது...
மாசத்துக்கு 500 பேர் கூட வராத கோவிலுக்கு எத்தனை கழிப்பறை தேவைப்படும்? அதுக்கு எத்தனை இடம் வேணும்?
குன்னூர் மாதிரி டூரிஸ்ட்டுக அதிகமா வர்ற ஊர்ல இருக்கிற பெரிய இடத்தில் பார்க்கிங் கட்டிவிட்டா, அதுல ரெகுலரா வர்ற காசை வெச்சு கோவிலுக்கு என்ன என்ன எல்லாம் செய்யலாம்?
கையில விலை உயர்ந்த வைரம் இருக்கு, வித்து காசு பண்ணி, மாளிகை கட்டி, கேஸ் ஸட்வ் வாங்கி கம்ஃபர்ட்டபிளா சமையல் பண்ணலாம்னு நினைக்காம, வைரமே கார்பன்/கரி தான, அதையே அடுப்புல போட்டு எரிச்சு சமையல் பண்ணலாம்னு நினைக்கிறவங்க எல்லாம் வெச்சிட்டு என்ன பண்ணப் போகுது தமிழ் நாடு?
சட்டமன்றம் punch dialogue மேடை இல்லை. தரவுகள், கொள்கைகள், நிர்வாக முடிவுகள் பேசப்படும் இடம்.
ஒரு நாள் விவாதத்தை வைத்து அரசியல் report card எழுதுவது கொஞ்சம் அவசரம் போல.
சட்டமன்றத்தில் கேள்வி கேட்பது ராகிங் அல்ல. அதற்கு பதில் சொல்லுவதும் அரசியலின் ஒரு பகுதி.
ஆனால் சில கேள்விகள் கேட்டதாலே "ரவுண்டு கட்டி ராகிங்" பண்ணிட்டாங்கன்னு சொல்வது கொஞ்சம் ஓவர் பில்டப்.
ஒரு
"திரு உதயநிதி அவர்களை சட்டமன்றத்திற்குள் தவெக'வினர் ராகிங் செய்ய போறாங்க" என்று நான் ஆரம்பத்திலேயே எழுதியிருந்தேன். அதுதான் தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
திமுகவில் யாராவது ஒரு சீனியரை எதிர்க்கட்சித் தலைவராக அமர்த்தி இருந்திருக்கலாம். ஆனால் வாரிசு என்ற ஒற்றை காரணத்திற்காக ஒன்றுமே தெரியாத உதயநிதி அவர்களை எதிர்க்கட்சி தலைவராக அமர வைத்ததனால் இன்று தவெக'வினர் அனைவரும் சட்டமன்றத்தில் ரவுண்டு கட்டி ராகிங் செய்து கொண்டிருக்கின்றார்கள்.
ஆளுநர் உரையின் மீதான விவாதத்தில் வழக்கம்போல் தவெக'விற்கு சங்கி முத்திரை குத்தும் பழைய Pattern'ஐ தூக்கிட்டு வந்தார் உதயநிதி அவர்கள். ஆனால் தவெக எம்எல்ஏக்கள் கொடுத்த பதில்கள் ஒவ்வொன்றும் வேற ரகம்.
"அதில் குறிப்பாக வெறும் மாதத்திற்கு வெறும் 500 பக்தர்கள் மட்டுமே வருகின்ற கோவில் ஒன்று இருக்கு திமுக ஆட்சியில் கார் பார்க்கிங் கட்டிக் கொடுத்திருக்கின்றார்கள். வெறும் 500 பக்தர்கள் என்றால் நாள் ஒன்றுக்கு இரண்டு பக்தர்கள் கூட வராத கோவிலுக்கு எதுக்கு கார் பார்க்கிங் வசதி.???" என்ற கேள்வியை சட்டமன்றத்தில் கேட்டிருக்கின்றார்கள் தவெக'வினர்.
மேலும் நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் அவர்கள் கூறிய சாதனைகள் திமுகவினருடையது என்றால், இன்றளவு நடைபெற்றுக் கொண்டிருக்கும் சட்ட ஒழுங்கு, போதை கலாச்சாரங்களுக்கும் திமுகவினர் தான் காரணம் என்பதை அழுத்தமாக பதிவு செய்துள்ளார்கள் தவெக எம்எல்ஏக்கள்.
நாம நினைச்சதை விட சட்டமன்றம் தரவு களஞ்சியமாக சென்று கொண்டிருக்கின்றது
சிறப்பு வாழ்த்துக்கள் to @imrajmohan & @RameshOffcl
கோவிலுக்கு கார் பார்க்கிங் ஏன் கட்டப்பட்டது என்ற கேள்விக்கு பதில் தரவு இருந்தால் தரலாம். ஆனால் ஒரு கேள்வி கேட்டதாலே ஒருவர் அரசியல் முதிர்ச்சி அடைந்துவிட்டார் என்பதும், இன்னொருவர் ஒன்றும் தெரியாதவர் என்பதும் நிரூபிக்கப்படாது.
அமைச்சரே @RameshOffcl நீங்கள் கோயிலுக்கு சென்றீர்கள் என்றால் உங்கள் காரை உங்கள் தலை மீது வைத்துக் கொள்வீர்களா??
ஒரு குறைந்தபட்ச அறிவாவது வேண்டாமா??
அனைத்து கோயில்களுக்கும் மக்கள் கூடுகின்ற இடங்களுக்கெல்லாம் கண்டிப்பாக இருசக்கர வாகனங்கள் சொகுசு வாகனங்களுக்கு பார்க்கிங் வசதி வேண்டும்.,
வீதிகளிலும் ,ரோடுகளிலும் நிறுத்திச் சென்றால் என்ன ஆகும் என்று சிந்தித்துப் பாருங்கள் தற்குறிகளே...
@RameshOffcl
With DMK being a political orphan and ADMK being a fraction of what it was once, alliance between DMK & ADMK in 2029 is a possibility.
A TVK–Congress alliance in 2029, however, could emerge as a formidable political force and would be extremely difficult to challenge. Even a combined front comprising the DMK, AIADMK, AMMK, and VCK may struggle to match the electoral strength of a TVK–Congress partnership.
This is what RS Bharathi is indicating in so many words.
I have directed a 22-minute documentary on Sri Lankan Tamil refugees in India, ‘Faceless People.’ This effort has taken about a year.
Six Sri Lankan Refugees from across age groups, from refugee camps in Tamilnadu, speak about their hopes and aspirations; fears and concerns.
On my request, the DMK president and former Chief Minister, MK Stalin, watched it on June 21. He said that he will take up the issue and ensure that the refugee issue should get the attention it deserves. (June 20 is World Refugee Day.)
Thank you for your concern and support sir. @Refugees@RefugeesMedia@unhcrindia