ஒரு மேயர் பதவிக்கே இம்புட்டு ஓப்பனா தில்லுமுல்லு செஞ்சவங்க, பிரதமர் பதவி கையை விட்டு போகுதுன்னா என்னவெல்லாம் பண்ணுவாங்க…. #INDIA_Alliance வேட்பாளரகளே உஷாரா இருங்க
உன்னாலான 100 சதவீதம் மக்களுக்கு நம்பிக்கை கொடுத்துவிட்டாய். உன்னைவிட சிறந்த தலைவன் இந்த மக்களுக்கு இனியேது. விடிந்ததும் புதிய வெளிச்சம் பிறக்க வேண்டும். மக்கள் நலமுடன் வாழ வேண்டும்...!!
Next PM ராகுல் காந்தி என்ற நம்பிக்கை இருப்பவர்கள் மட்டும் RT 🔁🔄 பண்ணுங்க...