“ ஒன்னு PHD படிங்க இல்ல இங்க வேலைக்கு வாங்கன்னு சொன்னாங்க.. ”
இவங்க சொன்னதை நம்பி என்னுடைய படிப்பை விட்டுட்டு வந்து இப்ப நடுரோட்டில் நிற்கிறேன்..
8 மாதமாக வேலை வழங்காமல் அலைக்கழிப்படுவதாக உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் தேர்வு எழுதி வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்கள் வேதனை..
#Chennai #FoodSafety #Youngsters #TNGovt #PolimerNews
Next Incident recorded...Food related issues increasing day by day due to lack of FSO's...Only way to eradicate death &illness is to appoint sufficient food safety officers in all districts..
#justivefornewFSOstn#Giveappointment
🚨 Urgent Alert! 🚨 Food poisoning cases in Tamil Nadu are on the rise, posing a serious threat to public health. Let's prioritize safety by filling the vacancy and appointing newly recruited Food Safety Officers to prevent further harm and ensure our food is safe. #healthfirst
It's been almost 2 years over, still no appointment for new Food Safety Officers. We are struggling every day.
Give appointment orders for new FSO's.
#JusticefornewFSOstn#Giveappointment
"உணவே மருந்து"என்னும் நிலை மருவி "உணவுக்கு மருந்து" என்றாகி வரும் காலம் வந்துவிட்டது. ('போதிய அலுவலர்கள் இல்லாததே இந்நிலை ஏற்பட காரணம்'). தேர்ந்தெடுக்கப்பட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலர்களை உடனே பணியமர்த்த கேட்டுக்கொள்கிறேன்.
#JusticefornewFSOstn@CMOTamilnadu
நோயால் ஏற்படும் இறப்பை விட உணவால் ஏற்படும் இறப்பு கொடுமையானது".
உணவால் ஏற்படும் இறப்பு நாளுக்கு நாள் அதிகமாக ஏற்படுகிறது.நம் தமிழ்நாட்டில் போதிய உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் இல்லாத காரணமே!
#JusticefornewFSOstn
Give appointment orders for newly recruited FSO.