கிறிஸ்துவ மதம், இஸ்லாமிய மதம், புத்த மதம் போன்றவற்றை உருவாக்கினர்...அல்லது ஒருவரின் சீடர்கள் உருவாக்கினர்.
ஆனால் உலகத்திலேயே யாராலும் உருவாக்கப்படாமல் தன்னால் உருவானது தான் இந்து மதம்
- ஆண்மையுள்ள நடிகன் ரஜினிகாந்த்🔥
@BasheerAhm49289 நண்பர்களே வணக்கம், இந்த வீடியோ எடுத்து வேண்டுமென்று விளம்பரம் தேடி கொள்கிறான்... இந்த ஆற்றை தூர் வாருவதற்காக நாகர்கோயில் மேயர் அனுமதி கொடுத்து தான் எடுக்கபட்டது. தனிப்பட்ட பிரச்சனைக்காக பழிவாங்கும் நோக்கில் இதுபோன்ற தவறான வீடியோ எடுத்து பரப்புகிறான் இந்த அயோக்கியன்...
@Subramanian_ma@tnpoliceoffl தலைக்கவசம் இல்லை, வாகன பதிவு எண் இல்லை... இதற்க்கு ஏன் எந்த நடவடிக்கையும் இல்லை? எழியோறுக்கு ஒரு சட்டம் வழியோறுக்கு ஒரு சட்டமா?