#நீதியர��ர் #G_R_சுவாமிநாதன் அவர்களுக்கு ஆதரவாக குரல் எழுப்புவோம் வாரீர்!
நாள் :- 29.7.2025 செவ்வாய்க்கிழமை
நேரம் :- காலை 11 மணி
இடம் :- திருநெல்வேலி மாவட்ட நீதிமன்ற வாயில்
நேர்மையான நடுநிலை தவறா நீதி அரசர் திரு. #G_R_சுவாமிநாதன் அவர்களுக்கு ஆதரவாக களம் காண்போம்.
திருநெல்வேலி சட்டமன்ற தொகுதியில் இருந்து 300 க்கும் மேற்பட்டோர் மாநில தலைவர் அண்ணன் நயினார் நாகேந்திரன் தலைமையில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த போது....
🅱️🅝︎🅔︎🅦︎🅢︎🅑︎🅐︎🅑︎🅤︎🅣︎🅥︎🅛︎ *பஞ்சாப் காங்கிரஸின் முன்னாள் தலைவர் ��ந்தர் இக்பால் சிங் அத்வால், புதுதில்லியில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் மத்திய அமைச்சரும் மூத்த பாஜக தலைவருமான ஹர்தீப் சிங் பூரி முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்*
"சாதி அடிப்படையிலா�� இடஒதுக்கீட்டை ஒழிப்பேன்": வாத்தி பட இயக்குனர்.
சங்கர, ஜீயர், ஆதின மடங்களில் ��ாதி அடிப்படையில் மடாதிபதி
நியமிக்கப்படுகிறாரே, அர்ச்சகர் நியமனம் சாதி அடிப்படையில்
இருக்கிறதே அவற்றை ஒழிப்பேன் என்கிறார் போலும்!
Yesterday, I attended the wedding reception of the granddaughter of Velammal Institutions Founder, with the Hon’ble Leader of Opposition @EPSTamilNadu. Best wishes to the new couple.
#திருநெல்வேலி மாநகரில் அனைத���து திருமண மண்டபங்களில் இரவு வருவாய்த்துறையினர் சோதனை!!
மணமக்கள், உறவினர்கள் வெளியேற்ற இரவு 11 மணிக்கு வற்புறுத்தல்...
எங்கு செல்வார்கள்???
மாவட்ட நிர்வாகத்தால் பகல் பொழுதில் நடவடிக்கை எடுக்க மு��ியாதா??
இது நியாயமா????
அராஜகத்தின் உச்சம்!!