👍உங்களை விமர்சிப்பவர்களுக்கு வார்த்தைகளினால் பதில் அளிக்க வேண்டாம்,
#முயற்சி எனும் செய்கையினால் பதில் அளியுங்கள்...
"The trick to being #successful is closing your ears to the negative talk of other people".....💪
#Staystrong_keepmotivated!!!
அன்பும், புரிதலே
காதலின் அடிப்படை ♥️💖💝💟💞
தளபதியாரின் பெயரை சொன்னாலே துர்க்கா அம்மாவிற்கு காதலும் வெட்க்கமும் இன்றளவும் குறையாமல் வாழ்ந்துகொண்டு இருக்கும் நம் தலைவர் #தளபதி மற்றும் அம்மா #துர்க்கா இருவர���க்கும் திருமணநாள் வாழ்த்துக்கள் 💐💐💐🙏🙏🙏 @mkstalin @Udhaystalin
விருதுநகர் வடக்கு மாவட்ட செயலாளரும் திருச்சுழி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அமைச்சர் அண்ணன் தங்கம் தென்னரசு BE அவர்கள் காரியாபட்டியில் திருச்சுழி சட்ட மன்�� தொகுதி அலுவலகத்தில் தேசிய கொடியை ஏற்றி இனிப்பு வழங்கினார்...
”நாடாளுமன்றத்தில் பேச முதுகெலும்பு வேண��டும்.. உட்கார்”
-மக்களவையில் தனது உரையின்போது குறுக்கிட்ட ஓ.பி.ரவீந்திரநாத்தை வெளுத்துகட்டும் திரு. டி.ஆர்.பாலு எம்.பி., அவர்கள்.
உறவாட உள்ளனர் உலகில் ஆயிரம்
உண்மை உள்ளமுடன் இருப்பார் சிலர்
உயிராய் உறவாய் இறுதிவரை இருக்கும்
உயிர்கள் உலகில் என்றும் நண்பர்களே
அனைவருக்கும் நண்பர்கள் தினம் வாழ்த்துக்கள்
என் உயிரான பெரியோர்க்கும் இளையோருக்கும் கழக தோழர்களுக்கும் என் அன்பார்ந்த நண்பர்கள் தின வாழ்த்துக்கள்