ஒரு சாப்ட்வேர் கம்பெனில இடுப்பை காட்டி ரீல்ஸ் போடுறதை ஏத்துக்குற உலகம் போலிஸ் ஸ்டேசன்ல லேடி கான்ஸ்டேபில் இன்ஸ்பெக்டர் கூட டூயட் பாடுற ரீல்ஸ் போடுறதை ஏன் குற்றமா பாக்குது?ரெண்டு பேருமே பணிச்சுமைல இருந்து ரிலாக்சேசன்க்கா செய்றாங்கனா எதுக்கு போலிஸ் ஸ்டேசன்ல நடக்குறதை மட்டும் தப்பு சொல்லனும்? போலிஸ்க்கு பொதுமக்களுக்கு முன்மாதிரியா நடந்துகாட்ட வேண்டிய பொறுப்பு இருக்கு.
அதே தான் ஆட்சியாளர்களுக்கும்,மனைவிக்கு விவாகரத்து குடுத்துட்டு நேர்மையா கல்யாணம் பண்ணி முன்மாதிரியா வாழலாமே? செங்கோட்டையன் சின்னவீட்டுலையே இருக்கார்னு மனைவி போய் புகார் பண்ணதும் அமைச்சர் பதவிய பிடுங்கிட்டு உக்காரவைச்சாங்க ஜெயலலிதா. நாளைக்கு இதே பிரட்சனையோட தவெக மந்திரியோட மனைவி எந்த தைரியத்துல தலைவரை பார்த்து நியாயம் கேட்பாங்க?
80,90 கள்ள பிறந்த எத்தனை பேர் தன்னோட வகுப்பு ஆசிரியரை ஒயின்ஷாப் பார்ல பார்த்திருப்பீங்க?எத்தனை பேர் ஆசிரியர் புகைபிடிக்குறதை பார்த்திருப்பீங்க? யாரையுமே அவ்வளவு எளிதாக பாக்க முடியாது.அதுக்காக யாரும் எந்த கெட்ட பழக்கமும் இல்லாத தூய்மையானவர்கள்னு சொல்லலை,ஆனா அவங்கட்டலாம் நம்மளை பாட்டிலும் கையுமா பார்த்தா நாளைக்கு நாம அவனை எந்த முக்த்தை வைச்சுட்டு அவனுக்கு ஒழுக்கத்தை சொல்லிகுடுக்க முடியும்ங்குற அடிப்படை சமூக பொறுப்பு இருந்தது. வெரும் 80பேர்க்கு தலைமையா இருக்கவருக்கே இவ்வளவு அக்கறையும் பொறுப்புணர்ச்சியும் இருக்குறப்ப எட்டு கோடி பேருக்கு தலைவனா இருக்கவன் எவ்வளவு பொறுப்போட நடந்துக்கனும்?வாய்ப்பு கிடைக்குற ஒவ்வொரு தடவையும் தான் இந்த பதவிக்கு தகுதியில்லாதவன்னு உணர்த்த தவறுவதில்லை தற்குறிகளின் தலைவன்..
ஐயன்மீர்!
பாஜக ஆட்சியான கவர்னர் ஆட்சி வந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் தவெகவுக்கு ஆதரவளித்தோம் என்று கூறினீர்களே.
தவெக ஆட்சியமைக்க பாஜக உதவியைத்தான் நாடியிருக்கிறது என்பது
இதோ இன்று வெட்ட வெளிச்சமாகியிருக்கிறதே.
இப்ப என்ன சொல்ல போறீங்க?
@Shanmugamcpim@tncpim@thirumaofficial@IUMLTNOfficial
Just wanted to share that those cakes are from Concu, which is from Hyderabad, with branches in Bengaluru and Mumbai, and none in Chennai. I highly doubt that they would have reached Chennai on a Vande Bharat or by road, so most likely they must have been flown down!
They were never seen together publicly before Sangeetha said that seeing them together was affecting her & children's mental health. After that statement, Vijay & Trisha started appearing together in public regularly. This cheap mindset shows how low a narcissist Vijay can be 🤧
ஒன்னு புரியல.., அதென்ன ஆ ஊன்னா கலைஞருக்கு மனைவி துணைவின்னு ஒரு எதிர் கேள்வி கேட்குறது ?!
தம்பிகளா, அவர் மனைவியோ துணைவியோ யாரும் அவரு என்னை கொடுமை படுத்துறாருன்னு செங்கல்பட்டு நீதிமன்றத்துல போயி விவாகரத்து கேட்கல.., ஜீவனாம்சமும் கேட்கல..
அதே போல, எல்லோரும் குடும்பம் குட்டியா சேர்ந்ந்ந்து சந்தோசமா, குடும்பம் நடத்திட்டு இருக்காங்க..
பெத்த அப்பனை விரட்டின கும்பல், கட்டுன பொண்டாட்டியை விரட்டின கும்பலுக்கெல்லாம் கலைஞரை பற்றி பேச அருகதையோ, யோக்கியதையோ கொஞ்சமும் இல்ல..!!
#dmk_genz
சேலை கிழிக்கப்படலனு ஜெயாவோட right handயா இருந்தவரே சொல்றாரு. அந்தம்மா தான் அதோட புடவையை கிழிச்சிட்டு women card வச்சி பாஞ்சாலி நாடகம் போட்டுச்சு
A1 pesunadhaye proof nu eduthutu varudhu, En saree ah naana kilchu nadichen nu yaaradhu soluvaangala ? Paithiyakaari.
அமைச்சர் சொல்கிறார் ஒருமையில் பேசுறாங்க.. சபாநாயகர் சொல்கிறார் கிண்டல் கேலி எல்லாம் பன்னக் கூடாதுனு.. அமைச்சர், முதலமைச்சர் உரைகள் எல்லாம் சபை குறிப்பில் இருந்து நீக்கப்படுது..
யார் ஆளுங்கட்சி.. யார் எதிர்கட்சினே தெரியல..
கொஞ்சம் காட்டமாக இருந்தாலும் கேட்டு தான் ஆகனும்!
தவெக பெண் ஆதரவாளர்களே உங்கள் கணவர் இப்படி உங்களை , குழந்தைகளை விட்டு வப்பாட்டி கூட சுத்துறவனா இருந்தா ஏத்துப்பீங்களா ?
அப்புறம் எப்படி தலைவனை மட்டும் ?
சோத்துல உப்பு போட்டு திங்கிற பெண் அணில்கள் பதில் சொல்வாங்க!