பரிட்சை எழுதும் போது செய்ய வேண்டியவையும், செய்ய கூடாதவையும்…
Familiarise with the OMR Sheet #OMR
TIPSGroup4 இன்றைய ஆலோசனை.
4 days to go! (05.06.2024)
#TNPSC#Group4#30DaysGroup4
https://t.co/IzYgzVuTPX
#Group2#Group2Result
The list of Register Number of candidates who have been provisionally
admitted to Onscreen Certificate Verification in the ratio of 1:3 for the
posts included in Combined Civil Services Examination–II
(Interview Posts) (Group-II Services) based on the results of the Main
Written Examination conducted by the Commission on 25.02.2023 FN &
AN, is mentioned below.
#TNPSC @TNPSC_Office #interview #OralTest #TamilNadu #TNGovt
https://t.co/nA3bVZ4b7r
குரூப்-2 OT Mains தேர்வு முடிவுகளை விடும் போதே கூடவே குரூப் 2A தேர்வர்களின் மதிப்பெண்களையும் சேர்த்து விட வேண்டும். குரூப் 2 தேர்வு முடிவதற்கு மூன்று ஆண்டுகள் ஆகிறது. தேர்வர்கள் கடும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள்.
@CMOTamilnadu@mkstalin@TThenarasu@News18TamilNadu
Senior persons stranded. Seeking for rescue. @CollectorTuty
Name :- R.K.SRIDHAR
House number :-4/12/4
Street number :- AATHIPARASAKTHI NAGAR
NEARBY WATER TANK
City :- THOOTHUKUDI
State:- TAMILNADU
Pincode : 628002
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தொடங்கப்பட்டு 100 ஆண்டுகளை எட்டவுள்ள சூழ்நிலையில், கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக தலைவர் இல்லாமல் தத்தளித்து வருகிறது டிஎன்பிஎஸ்சி.
தலைவர் நியமனம் எப்போது?..
@CMOTamilnadu@TThenarasu@ARMTNPSC@ThanthiTV#WeWantGroup2Results