BIG BREAKING 🚨 INDIA DRAWS THE RED LINE
🇮🇳 We have NEVER recognised the so-called China–Pakistan Boundary Agreement (1963).
🇮🇳 We do NOT recognise CPEC, built illegally through Indian territory.
🇮🇳 Shaksgam Valley is an INTEGRAL part of India. Period.
This is not rhetoric. This is sovereign clarity.
No deals. No dilution. No ambiguity.
Modi India doesn’t negotiate its map. 🗺️🔥
#ShaksgamValley #IndiaChina #CPEC #NationalSecurity #IndiaFirst
@Aswathamaa_Ofcl வன்னிய சமூகம் உயர பாடுபட்ட தலைவர்களில் மருத்துவர் அய்யாவிற்கு ஒரு தனி இடம் உண்டு. ஆனால், காலத்தை கடந்து செய்யும் தற்போதைய போராட்டம் ஒரு சுத்தமான அரசியல் மட்டுமே.
@mkstalin ......... அரசியல் தெரிந்ததுதானே.
ஒரு பக்கம் விஜயின் தவெக க்கு போகப்போற சிறுபான்மை ஓட்டை தடுக்கனும்,
மறுபக்கம் இந்துக்களை வழிபாட்டுரிமைக்கு எதிராக இந்து அற துறையை வச்சி வழக்கு மேல வழக்குபோட்டு புரட்சியாளர்கள் ஓட்டை தக்கவைக்கனும்,
பாஜக உள்ள பூந்தூடும்னு சொல்லி ஏமாத்தனும்...
I’m happy that we are offering this Ride-On toy tractor once again.
It’s already flying off the shelves
But I’m truly delighted for another reason…
The first one we were selling was sourced from China. No one in India could compete.
THIS product is Made in India.
And the team tells me the quality is superior. Even the quality of plastic parts is better.
When China started becoming a major exporter to the world, toys were among the earliest iconic exports. By the mid-1980s, companies in Hong Kong and Taiwan were relocating labour-intensive toy production to mainland China to take advantage of lower costs.
Cities like Shantou and Dongguan became global toy manufacturing hubs.
By the 1990s, China became the world’s largest toy exporter
India could now be in the race…
BIG REVELATION 🚨 Inside Modi–Putin bonding at SCO Summit, Putin waited 10 minutes for PM Modi to travel together in his Aurus 🔥🔥
Leaders held 45 minutes private talks in the car.
Spent more time conversing even after reaching the venue 💙
Followed by a 1+ hour long bilateral meeting.
India–Russia ties are at their historic best under PM Modi. 🇮🇳🤝🇷🇺
@TamilTheHindu கூட்டணி ஆட்சியால் இந்தியா வளர்ச்சியில் பின்தங்கநேரிடும். திறமை இருந்தால் காங்கிரஸ் மக்களிடம் நேரில் செல்லலாம், ஆயிரம் விடையங்கள் மக்களுக்காக போராட இருந்தும் அதனை ஒரு எதிர்கட்சியாக, ஆண்ட கட்சியாக காங்கிரசால் செய்து மக்கள் நம்பிக்கையை பெறமுடியவில்லை. இந்த கூட்டணி என்பதே இயலாமைதான்.
@PttvNewsX ஒவ்வொன்றையும் மக்கள் போராடித்தான் பெற வேண்டுமா?? அதற்கென்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட, சொல்லிக்கொள்கிற ஒரு திராவிட அரசாங்கம்??? என்ற கேள்வி பொதுமக்கள் அனைவரிடத்திலும் எழுகிறது.
@DMKITwing@mkstalin ஒவ்வொன்றையும் மக்கள் போராடித்தான் பெற வேண்டுமா?? அதற்கென்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட, சொல்லிக்கொள்கிற ஒரு திராவிட அரசாங்கம்??? என்ற கேள்வி பொதுமக்கள் அனைவரிடத்திலும் எழுகிறது.
@ThanthiTV ஐயா, ஒரு பொதுமக்களா சொல்ரேன் வாழ்வாதாரத்தால் அனைவரும் உயரனும்,ஏற்றத்தாழ்வு இல்லாமல் வேலைவாய்ப்பு அனைவருக்கும் கிடைக்கனும், அரசாங்கம் மைனாரிட்டி மெஜாரிட்டி பாகுபாடு காட்டாமல் அனைவரது இறையாண்மையையும் காக்கனும். குறிப்பாக தங்கள் போன்றோர்கள் தங்களது சமூகத்தை முன்னேற்ற பாடுபடவேண்டும்.
ஒரு கை கட்டுவதைவிட பல கைகள் தட்டினால் வரும் ஓசை எவ்வளவு சப்தமோ அதுபோல் தமிழகம் முன்னேற சட்டசபையிலும்,மக்களிடத்திலும் பெரும்பான்மைமிக்க ஒரு சமூகம் முன்னேற வேண்டும். பொருளாதாரத்தால் மிகவும் பின்தங்கியுள்ள அச்சமூகம் முன்னேறினால் மட்டுமே தமிழகம் வளர்ச்சியடையும்.
#VanniyarReservation
@ThanthiTV இவர் சொல்வது ஓரளவு உண்மையாகத்தான் இருக்க வேண்டும்.நானே நேரில் பலரை கண்டிருக்கிறேன். குறிப்பிட்ட வயதுக்கு மேல் அவர்கள் குழந்தை. முடிவெடுப்பதிற்கான மனோதிடம் அப்போது குறைவு. ஈகோ ஒரு பக்கம் இருக்கும். ஓய்வு, பேரப் பிள்ளைகளுடன் பொழுதுபோக்கு இவைகள் கிடைக்காமலே போகும் உயிர்கள் ஏராளம்.